டோர்ட்முண்ட் நகரில் 15.06.2019வெளியிடப்பட்ட காற்றுவெளியிசை சிறப்புடன் நிறைவு கண்டது

காற்றுவெளியிசை 15.06.2019 யேர்மனியில் உள்ள டோட்முண்ட் நகரில் ஈழத்துக் கலைஞர்களின் புதிய அத்தியாயமாக வெளியிடப்பட்ட காற்றுவெளியிசையின் வெளியீட்டு நிகழ்வில் கலந்து சிறப்பித்த…

ஊடகர் விமல் குமாரசாமி அவர்களின் 53வது பிறந்தநாள்(16.06.19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ‌் நாட்டில் வாழ்ந்துவருபவருமான விமல் குமாரசாமி அவர்களின்பிறந்தநாளை 15.06.19 இன்று தமது இல்லத்தில் மனைவி பிள்ளைகள் உற்றார், உறவினர்,…

இசையமைப்பாளர்-இரா-சேககர் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.06.2019

கொலன்ட் நாடடில் வாழ்ந்துவரும் இசையமைப்பாளர்-இரா-சேககர் அவர்கள் 16.06.2019 இன்று தமது இல்லத்தில் பிறந்தநாள்தன்னை மனைவி பிள்ளைகள் உற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக…

பாடகி செல்வி தேவதி தேவராசா(14வது) பிறந்தநாள் வாழ்த்து: 15.06.2019

பாடகியாக, ஒளிப்படப்பிடிப்பாளியாக, நிழல் படப்பிடிப்பாளர் ளியாக,படத்தொகுப்பாளியாக திகழ்ந்து வரும் தேவதி.தேவராசா மேடைநிகழ்வுகளிலும்,பல இசைப்பேழைகளில் பாடியுள்ள,பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் 15.06.2019இன்று தனது…

நடன ஆசிரியய் அமலா அன்ரனியின் நிருத்தியநாட்டியாலய நடனபள்ளியின் முப்பது ஆண்டு சிறப்பாக நடந்தேறிது

யேர்மனி முன்சர் நகரில் நடன ஆசிரியய் அமலா அன்ரனியின் நிருத்தியநாட்டியாலய நடனபள்ளியின் முத்தான முப்பது ஆண்டுகளைக் கொண்டாடியுள்ளது இவ்விழா மிகவும் சிறப்பாக…

நாட்டுக்கூத்து கலைஞர் திரு. தம்பு பழனிஅவர்கள் மதிப்பளிக்கப்பட்டார்.

பாரிஸ் பாலம் படைப்பகத்தால் 05.05.19அன்றுததாயகத்தில் மூத்த நாட்டுக்கூத்து கலைஞர் திரு.தம்பு பழனி அவர்கள் மதிப்பளிக்கப்பட்டார்.வடமராட்சி கரவெட்டி மேற்கு பிரதேசத்தில் இடைக்குறிச்சி என்ற…

என் ஜீவன்.

நடமாடியதெய்வம்.யாகங்கள்நிகழ்த்திதியாகங்கள்செய்து உருவாக்கியஜீவன். என்னுள்எல்லாமாகிஎனை ஆளும்அருள் பெரும்ஜோதி… வசை பாடவைக்காதுதிசைமாறிபோயிடாமல்கண்ணுக்குள்வைத்து காத்தகருணை மாதா. பாலை வனமாகிடாதுநந்தவனமாக்கிடநொந்து தினம்உழைத்தவள்தன்னை உருக்கிஎன்னை புடம்போட்டவள்… அம்மாஎன்னாளும்உன் நினைவுதிருநாட்களேவாழ்க…

கு மாரகுரு ரகுராமன் அவர்களின்50வது பிறந்தநாள்வாழ்த்து 06.05.2019

யேர்மனியில்வாழ்ந்துகொண்டிருக்கும் நாதேஸ்வரக்கலைஞர் இன்று தனது பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள் உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவ்வேளை நாமும்…

எதுவரை வாழ்க்கை…

விடுகதையானது வாழ்க்கை.புதிர் போட்டது ஒரு புல்லாங்குழல்.அந்த மூச்சின் ரீங்காரம்அம்மா பாசத்தை ஒட்டி வைத்த நிழல்.அணைப்புக்கும் அழுகைக்கும் இடையேமானசீகப்பட்டது ஒரு வித சோகம்.மாரடித்து…

இளம் நடனக்கலைஞர் பிரவீனா ரவீந்திரன் பிறந்தநாள்வாழ்த்து27.04.2019

யேர்மனி போஃகும் நகரில்வாழ்ந்துவரும் பிரவீனா ரவீந்திரன் அவர்கள் 27.04.2018 ஆகியஇன்று தனது இல்லத்தில் அப்பா, அம்மா,சகோதரி ,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக…

இன்றிலிருந்து STSதமிழில் 26.04.2019 கனடிய தமிழ் one இணைவில் ஆரம்பம்

இன்றில் இருந்து சதரங்கம் எனும் நிகழ்வு மூத்த ஊடகவியலாளர் திரு சாமி அப்பாத்துரை அவர்கள் கனடிய தமிழ் one தொலைக்காட்சிக்காக தயாரிக்கும்…