நேற்றைய தினம் (23.11.2019) சுவிஸ்சில் நடைபெற்ற யுகம் கலையகத்தின் வெளியீடுகலான தாயகக் கவிஞர் கலைப்பரிதி அவர்களின் பாடல் வரிகளுக்கு தாயக இசை…
All Post
எழுத்தளர் ஜெசுதா யோ அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.11.2019
லண்டன் மாநகரில் வாழ்ந்துவரும் எழுத்தளர் கவிஞர் ஜெசுதா யோ அவர்கள் இன்று தனது கணவன் பிள்ளைகளுடன் பிறந்தநாளைக்கொண்டாடும் இவரை இந்த இனிய…
சுவிசில் ஞானலிங்கேச்சுரர் ஆலயத்தில் இசைவாணர் கண்ணன் மாஸ்டர் அவர்கள்மதிப்பளிக்கப்பட்டார்.
சுவிட்சர்லாந்துஇ பேர்ன்இ சைவநெறிக்கூடம் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் மூத்த கலைஞர் இசைவாணர் கண்ணன் மாஸ்டர் அவர்கள் மதிப்பளிக்கப்பட்டார்.
வீணை வாத்திக்கலைஞை சுதா நதீசன் பிறந்த நாள் வாழ்த்து (30.10.2019)
வீணை வாய்பட்டுகளை முறைப்படிகற்றுக்கொண்ட கலைஞை சுதா நதீசன் அவர்கள் (30.10.2019)இன்று தனது பிறந்த நாளைஅன்புக்கணவன் நதீசன் மகன் ,அப்பா,அம்மா ,தம்பி சுதர்சன்,தங்கை…
பொதுத்தொண்டர் திரு திருமதி சதானந்தன்பாமினி திருமண நாள் வாழ்த்து 22.10.2019
யேர்மனி சுவெற்றா நாகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி சதானந்தன்பாமினி தம்பதிகள் இன்று தமது 26-வதுஆண்டு திருமணநாள்தன்னை பிள்ளைகள், உற்றார், உறவினர்களுடனும்,…
நடனக்கலைஞை செல்வி பிரவீனா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் 14.10.2019
யேர்மனி போஃகும் நகரில் வாழ்ந்துவரும் செல்வி பிரவீனா அவர்கள் இன்று 14.10.2019 தனது அப்பா, அம்மா, அகோதரி , உற்றார், உறவுகளுடனும்,…
யேர்மனி டோட்முண்ட் நகரில்வாணிபூசை..05,10,2019 சிறப்பாக நடந்தேறியுள்ளது
யேர்மனி டோட்முண்ட் நகரில் வாணிபூசை.05,10,2019 சிறப்பாக நடந்தேறியுள்ளது தமிழாலயத்தில் மாணவர்கள்ஆசியர்கள்பெற்றோர்கள் நகர்வாழ் மக்கள் என இணைந்து கல்லூரியில் மாணவர்கள் கலை நிகழ்வுகளுடன்…
யேர்மனியில் 05.10.2019 சிறப்பாக நடந்தேறியது புத்தூர் பழையமாணவர்கள் 5 வது அகவைஒன்றுகூடல்
யேர்மனி டோட்முண்ட் நகரில் அமைந்துள்ள பிரமாண்டமான மண்டபத்தில் புத்தூர் பழையமாணவர்கள் 5 வது அகவைஒன்றுகூடல் மாலை 17.00மணிக்கு ஆரம்பித்து மங்கல விளக்கேற்றல்…
பாடலாசிரியர் பாமினி,சர்வதேச தொல்காப்பியர் விருதை பெற்றுக்கொண்ண்டார்
கம்போடிய அரசின் சர்வதேச தொல்காப்பியர் விருது கம்போடியாவில் இடம் பெற்ற உலகத் தமிழ் கவிஞர்கள் மாநாட்டில் கம்போடிய கலை பண்பாட்டுத் துறை…
ஈழத்தின் இளைய தளபதிஅஜய்யின் பிறந்தநாள்வாழ்த்து 04.09.2019
ஈழத்தின் இளைய தளபதி என்று அழைக்கப்படும் நடிகர் அஜய் 04.09.2019தனது பிறந்தநாளை தன்குடும்பத்தினருடனும் , உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார்…
யோகானந்தம் சுசாந்தினி அவர்களின்சமநிலைக்கரம் ஆய்வு நூல் வெளியீடு,
விரைவில் அன்பின் தோழி முகநூல் தந்த கவியாள் புகழ் துசா அவர்களின் சமநிலைக்கரம் ஆய்வு நூல் வெளியீடு, தமிழின் ஆழமும் பெண்மையின்…