காஞ்சனா துரைசிங்கம் ஆதரவுடன் திரையிடப்படும் இது காலம்…திரைப்படம்

குணபதி கந்தசாமி அவர்களின் அறிவித்தல் ஒன்று உறவுகளே… Sep..30…மாலை ..7-00 மணிக்கு..York Cinema வில் ..kanchi Creations ,,,காஞ்சனா துரைசிங்கம் ஆதரவுடன்…

„கலைச்சுடர்“ கி.தீபனின் எழுத்து, இயக்கத்தில்“முறியல்“

விரைவில்!…நம்மவர் „முறியல்“ „கலைச்சுடர்“ கி.தீபனின் எழுத்து, இயக்கத்தில் சுபர்த்தனாவின் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் படைப்பு! „முறியல்“ வளரும் இச் சிறிய படைப்பில் லண்டனில்…

இலங்கையில்நடைபெறும் ‘6 அத்தியாயம்’ படஇசைவெளியீடு!

ஆறுஅமானுஷ்யகதைகளின்அதிரடிதொகுப்பாகஉருவாகும் ‘6 அத்தியாயம்’..! உலகசினிமாவில் முதல் முயற்சியாகஉருவாகும் ‘6 அத்தியாயம்’..! அமானுஷ்யகதைசொல்லிமிரட்டவருகிறார்கேபிள்சங்கர்..! நான்கைந்துகுறும்படங்களைஒன்றிணைத்துமுழுதிரைப்படமாகஉருவாகும் ‚அந்தாலஜி‘ வகைப்படங்களைபார்த்திருப்பீர்கள். அதில்இடம்பெறும்குறும்படங்கள்ஒன்றுக்கொன்றுதொடர்புஇருக்காது.. ஒவ்வொன்றும்ஒவ்வொருகதைக்களத்தில்இருக்கும். வெவ்வேறுஇயக்குனர்கள்இயக்கியிருப்பார்கள்.. அந்தந்தகுறும்படங்களின்க்ளைமாக்ஸ்அந்தந்தகுறும்படங்களின்இறுதியிலேயேஇடம்பெற்றிருக்கும்..…

Tube தமிழ் பத்தாவது ஆண்டு நிறைவும் இரு கவிநூல்களின் அறிமுக விழா

Tube தமிழ் பத்தாவது ஆண்டு நிறைவும் இரு கவிநூல்களின் அறிமுக விழா நிகழ்வுகளின் நிகழ்ச்சித் தொகுப்பில்Tube தமிழ் புதிய அலுவலகத்தில் இருந்து……

ஈழத்தின் முல்லைத்தீவில் நடந்தேறிய இத்தாலி மற்றும் இந்திய படைப்பாளிகளின் நூல் வெளியீட்டு விழா.

ஈழத்தின் இலக்கியத்தில் இன்னொரு பதிவாக இத்தாலி மற்றும் இந்திய படைப்பாளிகளின் நூல்கள் வள்ளுவர்புரம் ‚செல்லமுத்து வெளியீட்டகம்‘ ஊடாக வெளியிடும் நிகழ்வானது 06.08.2017…

சிறுகதை – விடியல் -இந்துமகேஷ்

„விடிந்துவிட்டது!“ என்று சொல்லிக்கொண்டு எழுந்தான் அவன். ஒவ்வொரு பொழுதும் விடிகிறது. ஆனால் விடிகின்ற பொழுதுகள் எல்லாம் எல்லோருக்கும் விடிந்ததாக இல்லை. விடிந்திருக்கும்.…

தனுக்குட்டியின் படைப்பான „கடலினை அடையாத நதிகள்“ சிறுகதைத் தொகுப்புவௌியீடு 06.08.2017

எதிர் வரும் 06/08/2017 (ஞாயிற்றுக் கிழமை)நேரம் 3.00 மணியளவி்ல் முல்லைத்தீவு வள்ளிபுனம் இனியவாழ்வு இல்லம் கேட்போர் கூடத்தில் தனுக்குட்டி படைப்பான „கடலினை…

„கீதாலயா“ திரை நிறுவனத்தின் „பிடிமண்“ குறும்திரைச்சுறுள் (Trailer) 13.08.2017 வெளீயீடு!…

„கீதாலயா“ திரை நிறுவனம் வழங்கும்! திருமலையூரான் எஸ்.அசோக்குமார் அவர்களின் எழுத்து,இயக்கத்தில் „பிடிமண்“ திரைக்காவியம். பிரான்ஸ் தேசத்தில் வாழும் தமிழ் நடிகைகள், நடிகர்கள்…

விரைவில்!!“அடியே பொண்டாட்டி“ காணொளிப்பாடல்

ஒரு நாயகன் உதயமாகிறான்! -நம் திரைவானில் தாரகையாகிறான்! ஒளிப்பதிவாளரான ஈழமணித்திருநாட்டின் திருமலை தந்த மண்வாசமைந்தன் „சஞ்சய்“ திரையுலகில் நாயகனாக அறிமுகமாகும்! செல்வா…

விரைவில வெளிவரவிருக்கும்.. „பலவீனம்“குறுந்திரை..!

„கலைச்சுடர்“ கி.தீபனின் எழுத்து, இயக்கத்தில் சுபர்த்தனாவின் „பலவீனம்“ குறுந்திரையில்! „அக்கினிக்கவிஞர்“ மா.கி.கிறிஸ்ரியன், கலைஞர் சபா.கேதீஸ்வரன்,இயக்குனர் தீபன், „கலையருவி“ கே.பி.லோகதாஸ்,ஆகியோர் „பலவீனம்“ படப்பிடிப்பில்,…

பாலா திரையரங்கில்30.07.2017 “தயாரிப்பாளர் இயக்குநர் கவனத்திற்கு” வௌியிடப்பட்டது

நேற்று மாலை சாவகச்சேரி பாலா திரையரங்கில் நிலான் இயக்கத்தில் உருவான “தயாரிப்பாளர் இயக்குநர் கவனத்திற்கு” எனும் குறும்படமும் மற்றும் “கானிபாலிசம்” எனும்…