பைந்தமிழ்ச்சாரல்வழங்கும்கவிதைப் பயிலரங்கு „கவிதையெனும் கலை“பேச்சாளர்:கவிஞர் சோமசுந்தரம்பிள்ளை பத்மநாதன்(சோ. ப)

கவிதை எனும் கலை பற்றியும் அதில் ஓசை தரும் இன்பம் பற்றியும் கவிஞர்கள் தம் கருவிகளாக உவமை உருவகம் படிமம் குறியீடு…

கவிஞர் அம்பலவன் புவனேந்திரன்அவர்களின் ,கவிதை நூல்களின் அறிமுக விழா!

யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் வெளியீடுகளானகவிஞர் அம்பலவன் புவனேந்திரன்அவர்களின்கவிதை நூல்களின் அறிமுக விழாஇடம் : Rheinische Str. 76-80, 44137 Dortmund,…

சாந்தி நேசக்கரம் அவர்களின் ,,நிழற்குடை“ சிறுகதைத் தொகுதி

சாந்தி நேசக்கரம் அவர்களின் ,,நிழற்குடை“ சிறுகதைத் தொகுதிநூல் அறிமுக விழா பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்நடாத்தும்சாந்தி நேசக்கரம் அவர்களின் ,,நிழற்குடை“…

குணாளினி தயாதானந்தன் (சாரங்கா)அவர்களின் கடலினை வரைபவள் கவிதை தொகுப்பு யாழ்பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது.

லண்டனில் வாழ்ந்துவரும் (சாரங்கா) என்று அழைக்கப்படும் குணாளிதிதயானந்தன் அவர்களின் கடலினை வரைபவள் கவிதை தொகுப்பு யாழ்பல்கலைக்கழகத்தில் மிகச் சிறப்பாக பல ஆளுமை…

கடலினை வரைந்த தேவதை ‚சாரங்கா

ஈழத்து இலக்கிய வரலாற்றில் பல பெண் படைப்பாளுமைகளின் படைப்புகள் தனித்துவமானவையாகவும் ஈழத்து இலக்கியத் திற்கு உரமாகவும் வளமாகவும் அமைவதைக் காண்கின்றோம். அந்தவகையில்…

கோவிலூர் செல்வராஜனின் “ கிழக்கிலங்கையின் மறைந்த இலக்கிய ஆளுமைகள்“ நூல் கல்முனை நெற்றால் வெளியிடப்பட்டது!

பன்முக ஆளுமை இலக்கியவியலாளர் கோவிலூர் செல்வராஜன் எழுதிய “ கிழக்கிலங்கையின் மறைந்த சில இலக்கிய ஆளுமைகள்“ நூல் கல்முனை நெற் வலையமைப்பினால்…

யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்தும் நூல் வெளியீட்டு விழா27.05.2023

யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்தும் நூல் வெளியீட்டு விழாவில் 27.05.2023கலந்து கொள்ளஆரவலர்களை அன்புடன் அழைக்கின்றோம். எமது வெளியீடுகளுக்கும் முன்னெடுப்புகளுக்கும் தாங்கள்…

திருக்குறள் நூல் வெளியீட்டு விழா ஜேர்மனியில் சிறப்பாக நடந்தேறியது ! தகவல் இரா. சம்பந்தன்

கவிஞர் . நா . தேவதாசன் எழுதிய திருக்குறள் கவிதை நூல் வெளியீட்டு விழா11 – 02 – 2023 அன்று…

கவிஞர் நா.தேவதாசன் எழுதிய திருக்குறள் கவிதைகள் நூல் வெளியீட்டு விழா 11-02-2023

கவிஞர் நா.தேவதாசன் எழுதியதிருக்குறள் கவிதைகள் நூல் வெளியீட்டு விழா! நாள்: வள்ளுவர் ஆண்டு 205411-02-2023 சனிக்கிழமை பிற்பகல் 2 மணிமுதல் 7…

வான்வழி அலைகளில் கல்விச் சேவை – பாடசாலைகள் பொது அமைப்புகள் இணைந்து நடத்தும் விழா!

தமிழ்ப் புதுவருடம் 2054பொங்கல் திருநாள்திருவள்ளுவர் விழா 29.01.2023பாடல் ,நடனம்,உரைகள்பேராசிரியர் வ.பிரபுதாஸ் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்வான்வழி அலைகளில் கல்விச் சேவை – பாடசாலைகள் பொது…

டோட்முண்டில் மக்களும் வர்த்தகர்களும் இணைந்த பொங்கல் விழா கொறோனாக்காலத்தால் இந்த ஆண்டும் இடை நிறுத்தம்

டோட்முண்டில் ஆண்டு தோறும் நடைம் பொறும் மக்களும் வர்த்தகர்களும் இணைந்து நடாத்தும் பொங்கல் விழா கொறோனாக்காலத்தால் இடை நிறுத்தப்பட்டுள்ளது, மக்களின் சுகாதாரமும்,…