யாழ்.பல்கலையில் பயங்கரவாதி நூல் அறிமுகம்

ஈழத்து எழுத்தாளரும், யாழ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியச் செயலாளருமான தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் அறிமுகவிழா இன்றைய தினம் புதன்கிழமை யாழ்…

வள்ளுவர் தமிழ்ப் பாடசாலை டோட்முண்ட்வருடாந்தம் நடாத்தும்வள்ளுவர் விழா 11.11.2023

வள்ளுவர் தமிழ்ப் பாடசாலை டோட்முண்ட்வருடாந்தம் நடாத்தும்வள்ளுவர் விழாதிருக்குறள் மனனப் போட்டி 11.11.2023 எதிர்காலச்சந்ததிகளுக்காய் அவர்களின் மிளிர்வுக்காய்வருடாந்தம் மனனம் சிறப்புறவும் ,ஆற்றல் வெளிவரவும்,…

புலம் பெயர்ந்த நாடுகளில் புத்தக விழா

புலம் பெயர்ந்த நாடுகளில் புத்தக விழா அந்த வகையில் கடந்த ஞாயிறு 22.10.2023 அன்று துகள் அமைப்பினரால் ஜேர்மனியின் பிராங்போர்ட் நகரில்…

பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடாத்தும் தமிழ்ப் புத்தக விழா 21.10.2023

பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடாத்தும் தமிழ்ப் புத்தக விழா 21.10.2023 சனிக் கிழமை முற்பகல் 11 மணி தொடக்கம்…

பல்துறைக் கலைஞர் கோவிலூர் செல்வராஜனின் இலக்கியத் தென்றல் (பொன்விழா மலர்) (அழைப்பிதழ்)

அழைப்பிதழ் பல்துறைக் கலைஞர் கோவிலூர் செல்வராஜனின் ‘இலக்கியத் தென்றல்” (பொன்விழா மலர்) ‚நல்லது நடக்கட்டும்” (சிறுகதைத் தொகுப்பு) ‘கிழக்கிலங்கையில் மறைந்த இலக்கிய…

க. அருந்தவராஜா.எழுதிய புலம்பெயர்ந்த தமிழர்கள் வலியும் வரலாறும் நூல் யேர்மனியில் 14.10.2023 வெளியிடப்பட்டது

யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் எழுத்தும்- சொல்லும் – வாழ்வு – ஜெனிவா க.அருந்தவராஜா எழுதிய„புலம்பெயர்ந்த தமிழர்கள் வலியும் வரலாறும் “…

கஸ்ரொப் றவுக்சல் தமிழாலயம் நடாத்தும் வாணி விழா 2023

யேர்மனி கஸ்ரொப் றவுக்சல் தமிழாலயம் நடாத்தும் வாணி விழா நிகழ்வுகள் • பொதுச்சுடர் அகவணக்கம் • வழிபாடு தமிழாலயப்பண் மாணவர்களின் கலை…

புலம்பெயர்ந்த தமிழர்கள் வலியும் வரலாறும் வலியும் வரலாறும் நூல் வெளியீடு யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் ( எழுதியவர் ஜெனிவா க. அருந்தவராஜா.

யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் எழுத்தும்- சொல்லும் – வாழ்வு நூல் வெளியீடுஜெனிவா க.அருந்தவராஜா எழுதியபுலம்பெயர்ந்த தமிழர்கள் வலியும் வரலாறும் திரு.…

யேர்மனி தமிழ் கல்விச்சேவை – ஐரோப்பா ஆதரவில்வள்ளுவர் தமிழ்ப் பாடசாலை – டோட்முண்ட் நடத்தும்17ஆவது வருடாந்தத் திருக்குறள் மனனப் போட்டி – 2023

திருக்குறள்இ மனித வாழ்விற்கு வழிகாட்டும் உலகப் பொதுமறை. தமிழர் வாழ்வின்இலக்கணம் திருக்குறள். பெரும் சிறப்புவாய்ந்த திருக்குறளை, நம்பிள்ளைகள் அறிந்தும்,படித்தும் பயனடைய வழிகாட்டும்…

திருமண நாள்வாழ்த்து திரு திருமதி சிவராம் கிருபாரதி தம்பதியினருக்கு!

யேர்மனி டோட்மூண்ட் நகரில் வாழ்ந்துவரும் பல்துறை ஆழுமையாளர் திரு சிவராம் (திரு திருமதி சிவராம் கிருபாரதி )தங்கள் திருமணநாளை மகன் சிவன்ஜீவ்,…

சாந்தி நேசக்கரம் அவர்களின் நிழற்குடை“ சிறுகதைத் தொகுதி சிறப்பாக 05.08.2023 யேர்முனி டோட்மூட்நகரில் வெளியிடப்பட்டது

சாந்தி நேசக்கரம் அவர்களின் நிழற்குடை“ சிறுகதைத் தொகுதி சிறப்பாக 05.08.2023 யேர்மனி டோட்மூட்ண் நகரில் தமிழர் அரங்கு மண்டபத்தில் நூல் அறிமுக…