யேர்மனி ஸ்ருட்காட் மாநகரில் ! 29/06/19உறவுகளின் சங்கமம் இசை கலை மாலை

யேர்மனி ஸ்ருட்காட் மாநகரில் !29/06/19 நடைபெற இருக்கும்,உறவுகளின் சங்கமம் இசை கலை மாலை நிகழ்வுக்கு !தாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க!நாங்கள்…

சிவா சின்னப்பொடி அவர்களின் „நினைவழியா வடுக்கள்“ என்ற நூலை பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் 02.06.19 அறிமுகம் செய்து வைக்கின்றது

சிவா சின்னப்பொடி அவர்களின் „நினைவழியா வடுக்கள்“ என்ற நூலை பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் 02.06.19 அன்று அறிமுகம் செய்து…

பிரான்ஸில் 26.05.19 அன்று „பிடிமண் „திரைக்குவருகிறது

பிரான்ஸில் 26.05.19 அன்று திரைக்குவருகிறதுதிருமலையூரான் S.அசோக்குமாரின் எழுத்து இயக்கத்தில் உருவான முழுநீள திரைப்படம்„பிடிமண் „பாரிஸின் பல முன்னணிக்கலைஞர்-களிளுடன் தமிழகக் கலைஞர்களும் தொழில்நுட்பத்தில்…

10 ம் ஆண்டு நிறைவில் மனதில் பெரும் ஆதிக்கம் செலுத்திய பாடல்களில் ஒன்று.

வழமையான ரகப் பாடல்களில் இருந்து இசையின் இன்னொரு கோணத்துக்கு அழைத்துச் சென்ற Pathmayan Sivananthan க்கும் பாடிய Kokulan Santhan சாந்தன் மற்றும் குழுவினருக்கும் நன்றிகள்.மிகவும் தத்ரூபமான…

முல்லைஸ்வரம் இசை குழுவின் பின்னனி இசையில்.வெளியான இசைப்பேளைபற்றி தகலுடன் குமாரு யோகேஸ்!

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு எமது முல்லைஸ்வரம் இசைகுழுவின் பின்னனி இசையில். கடந்த ஆண்டுஒரு இசை தட்டு வெளியீடு செய்திருந்தோம்அது மிகவும்…

பி.எஸ் .சுதாகரனின் :ஒருத்தி:யேர்மனி டோட்முண்ட் நகரில் உள்ள திரையரங்கில் 15.06.2019 இரவு 10.30க்கு காட்சியளிக்க வருகின்றாள் !

கனடாவில் 12 காட்சிகளுக்குமேல், பரிஸ், நோர்வே, லண்டன், சுவிஸ் என இரசிகர்களின் பாராட்டைப் பெற்று பி.எஸ் சுதாகரனின் ஒருத்தி யேர்மனி டோட்முண்ட்…

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன. கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் தனது 25வது…

‚முகநூல் முற்றத்து வெளியில்‘ புலம்பெயர் இளைய படைப்பாளி கார்த்திகா பெருந்தொகுப்பு!

ஈழத்தின் தமிழ் பேசுவோரின் பன்முகப் படைப்புகளின் பெருந்தொகுப்பான ‚முகநூல் முற்றத்து வெளியில்‘ புலம்பெயர் இளைய படைப்பாளி சுவிட்சர்லாந்து றதன் கார்த்திகா அவர்களும்…

முல்லைதமிழன் பெருமையுடன் வழங்கும் முல்லைசாறல் பத்திகீதங்கள்

முல்லைசாறல் பத்திகீதங்கள் முல்லை கன்னகி அம்மன் பற்றியையும் முல்லை காட்டுவினாயகரின் சிறப்புக்களை எடுத்துவரும் இசைப்பேழையாக வெளிவருகின்ற இந்தபாடல்களை தாயக, புலம் பெயர்,…

சூரிஷ் சிவன் ஆலயத்தின் அருள்தரும் அம்பலத்தான் பாடல்கள் வெளியாகியுள்ளது

சூரிஷ் சிவன் ஆலயத்தின் அருள்தரும் அம்பலத்தான் பாடல்கள் வெளியாகியுள்ளது இதில் யிலங்காடுஇந்திரன் எழுதி பாடிய பாடலைக்கேட்கும் சந்தர்பம் கழடைத்தது மிகச்சிறப்பாக வந்துள்ள…

அரங்கம் நிறைந்து காட்சியளித்தாள் பாரிஸ் நகரில் „ஒருத்தி“ திரைப்படம்

„ஒருத்தி“ திரைப்படம் கனடாவை தொடர்ந்து ஐரோப்ப்பாவில் பாரிஸ் நகரில் நேற்றைய தினம் திரையிட்டபொழுது திரையரங்கை நிறைத்த அனைவருக்கும்! ஈழமக்கள் பிரான்ஸ் வாழ்…