ஈழத்தின் எழுத்தாளன் களம் கண்ட காட்சிகளை மனம்கொண்டு எழுதியுள்ள கவிதைத்தொகுப்பு வன்னியூர் குரூஸ் அவர்களின் காலக்கோடுகள் எனும் கவிதை நூல்வடிவில் 0.11.2019…
வெளியீடுகள்
„வலி நிலைத்த வாழ்க்கை“ நூல் வெளியிடப்பட்டது
முல்லை பிரசாந்தின் வலி நிலைத்த வாழ்கை என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. குறித்த விழா இன்று (சனிக்கிழமை) முல்லைத்தீவு அளம்பில்…
ஈழத்தின் முல்லைத்தீவில் நடந்தேறிய முல்லை பிரசாந் அவர்களின் ‚வலி நிலைத்த வாழ்க்கை‘ நூல் வெளியீடு.
ஒருபுறம் சினிமாப் படங்களின் வருகை எமது தேசத்தை நிறைக்கின்றன. மறுபுறம் மொழியறிந்த நம்மவர்கள் இயன்ற மொழிசார் பணியாற்றி தாய்மொழி நிலைப்படுத்தலை முன்னெடுத்து…
பாரதி மைந்தன் வரிகள்மற்றும்தயாரிப்பில் காதல்சொல்லவந்தேன்
பாரதி மைந்தன் வரிகள்மற்றும்தயாரிப்பில் காதல்சொல்லவந்தேன் காணொலிப்பாடல் நூறு நாட்களில் பத்தாயிரம்;பார்வையாளர்களை கடந்து உள்ளது….மிகவும் மகிழ்ச்சியாக உணர்வதுடன் இப்படைப்பு வெளியாக உதவிய எம்…
திரு.கோபாலரத்தினம் ழுதிய ஈழமண்ணில் ஒர் இந்தியச் சிறை “ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து IPK in Eelam „என்ற பெயரில் வெளியிட்டிருந்தனர்.
கடந்த 19.10.19 அன்று யேர்மனி டோட்முண்ட் நகரில் பழம்பெரும் ஊடகவியலாளரும் எழுத்தாளரும் ஈழநாடு ஈழமுரசு பத்திரிகைகளின் ஆசிரியராக பணியாற்றியவருமான திரு.கோபாலரத்தினம் அவர்கள்…
மதுஸின் இயக்கத்தில் மாயக்கதவு, உபான்,வி.சபேசன் இயக்கத்தில் துணை“ குறும்படங்கள் திரையிடப்பட்டது
இன்று 20.10.2019டோர்முன்ட் மாநகரில் தமிழர் அரங்கத்தில் தமிழ் எம் டிவி தொலைக்காட்சியில் பேர் ஆதரவுடன் வெளிவந்த மதுஸின் இயக்கத்தில் “மாயக்கதவு “…
பன்முகக் கலைஞருமான ஶ்ரீகாந்தலிங்கம் இயக்கத்திலும் தயாரிப்பிலும்குறும்படங்களின் வெளியீட்டு விழா
இங்கிலாந்து வாழ் சட்டத்தரணியும் பன்முகக் கலைஞருமான சுப்பிரமணியம்; ஶ்ரீகாந்தலிங்கம் அவர்களின் இயக்கத்திலும் தயாரிப்பிலும் உருவான மாமன்னர்கள் சங்கிலிகுமாரன் மற்றும் பண்டார வன்னியன்…
எஸ். மதுஸின் இயக்கத்தில் U-Bahn மற்றும் மாய கதவு குறும்படங்கள்வெளியீட்டு விழா20.10.2019
அனைத்து உறவுகளுக்கும் எங்களுடைய பணிவான வணக்கங்கள். 20.10.2019 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமைமதியம் 14 மணி அளவில் தமிழர் அரங்கம்Rheinische Str 76-8044137…
எஸ். சுதாகரன் ரொரன்ரொ பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை நிறுவுவதற்கான ருத்தி“ 19,10.29 பிற்பகல் 4.00 மணிக்கு
கனடாவில் உள்ள ரொரன்ரொ பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை நிறுவுவதற்கான நிதி சேகரிப்பில் உலகளிவில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் குழுவிற்கு ஆதரவு வழங்கும்…
இயக்குனர் சிபோ சிவகுமாரனின்இயக்கத்தில்,நீண்ட செய்தியினை சொல்ல வருகின்ற குறும்படம் !
நாளைய நாம்யேர்மன் குழுவினரின்உன்னத முயற்சியில்உருவாகும் குறும்படம்.இதுஇறுதிச் சமரில்எம் உறவுகள் சந்தித்த இன்னல்கள்இடர்கள் அவலங்கள் என்பனவற்றைகண்முன்னே நிறுத்தும் நினைவுகள் கலையாத தடமாக இது…
பிரான்சில் நிராகரிக்கப்பட்ட புத்தகம் ஒன்று சுவிஸில் வெளியிட உள்ளனர்.
*எமது கட்டமைப்பின் அனுமதியோ ஒத்துழைப்போ இன்றி வெறும் அழைப்பு மட்டும் அனுப்பி விட்டு பிரான்சில் நிராகரிக்கப்பட்ட புத்தகம் ஒன்று சுவிஸில் வெளியிட…