ஈழத்தில் இரண்டு தடவைகளும் யேர்மனியில் மூன்று தடவைகளும் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் பாராட்டினைப் பெற்ற ‚துணை‘ குறும்படம் வரும் 30.11.2019 சனிக்கிழமை அன்று…
வெளியீடுகள்
பிரான்ஸ் மாநாட்டில் “ புயல் “ இறுவெட்டு வெளியீட்டு விழா…….
இரா. செங்கதிர் அவர்களின் இசையில் „புயல்“ இறுவெட்டு வெளியீட்டு விழா 17.11.2019 (ஞாயிற்றுக்கிழமை) பிரான்ஸ் நாட்டில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் பிரதம…
ஈழத்துப் படைப்பாளரும் ஆய்வாளுமான ஜலில் ஜீ அவர்களுக்கான பாராட்டு விழா
ஈழத்துப் படைப்பாளரும் ஆய்வாளுமான ஜலில் ஜீ அவர்களுக்கான பாராட்டு விழா தேவக்கோட்டை தமிழ் இலக்கியப் பேரவையினூடாக 15/11/21 09 மாலை தேவக்கோட்டை…
2 7 கார்த்திகை 2019 வெளியீடாக!பாடகர் ஜெகன் குரலோடுவெளிவருகின்றது
இசை அமைப்பாளர் பார்த்திபன்இசையில் (லண்டன்) இசையில் வெளிவருகின்றது எங்கள் கார்திகை தீபங்களுக்கான பாடகர்
காதல் என்ற வார்த்தை இல்லாத இடம் பாடல்! ஈழத்து கலைஞர்களுக்கு குவியும் பாராட்டு
காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் அனைவரும் விரும்பும் ஒரு உணர்வாகும். காதல் என்ற வார்த்தை இல்லாத இடம் இந்த தரணியில் இல்லை என்று தான்…
தாயககலைஞர்களின்மூன்று இசைத்தட்டுக்களின் வெளியீட்டு நவம்பர் 23 -11-2019
எதிர் வரும் நவம்பர் 23 -11-2019 அன்றுயுகம் கலையகத்தால் உருவாக்கப்பட்டு வெளியிட்டு வைக்கப்படும்மூன்று இசைத்தட்டுக்களின் வெளியீட்டு நிகழ்வு. தாயக கலைஞர்களின்ஒரு சேர்ந்த…
வன்னிக்குறூசின் காலககோடுகள் கவிதை புத்தக வெளியீட்டு விழாவில்அரங்கமும் அதிர்வும்!கணேஸ் .சின்னராஜா
10/11/19 அன்று நண்பர் வன்னிக்குறூசின் காலககோடுகள் கவிதை புத்தக வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது இவ்விழாவில் எமது அரங்கமும் அதிர்வும் இடம்பெற்று…
வன்னியூர் குரூசின் காலக்கோடுகள் கவிதைத்தொகுப்பு வெளிவந்தது !
இசைப்பாடல்கள், கவிதைகள் என தன் எழுத்துக்களால் ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் வன்னியூர் குரூஸ் அவர்களது…
கனடாவில் எதிர்வரும் 9ம் திகதி திரையிடப்படவுள்ள வாண்டு‘ திரைப்படம்
கனடாவில் எதிர்வரும் 9ம் திகதி சனிக்கிழமை திரையிடப்படவுள்ள ‚வாண்டு‘ திரைப்படத்தை கண்டு களிக்க பலர் மிகவும் ஆவலாக உள்ளார்கள்.வாண்டு‘ திரைப்படத்தின் கதாநாயகன்…
ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்தும் மீராவின் பறவையாய் அவளை மாற்றிப் பார்ப்போமா நூல் அறிமுக விழா
ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்தும் மீராவின் பறவையாய் அவளை மாற்றிப் பார்ப்போமா நூல் அறிமுக விழா. இவ்விழாவை இளம் பிரபல…
தாயக கலைஞர்களின் மூன்று இசைத்தட்டுக்களின் வெளியீட்டு 23 -11-2019
வணக்கம் உறவுகளே… எதிர் வரும் நவம்பர் 23 -11-2019 அன்றுயுகம் கலையகத்தால் உருவாக்கப்பட்டு வெளியிட்டு வைக்கப்படும்மூன்று இசைத்தட்டுக்களின் வெளியீட்டு நிகழ்வு. தாயக…