யேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்துவரும்இயக்குனர் , பல்துறைசார்,கலைஞர் சுபோ சிவகுமாரன் அவர்கள் இன்று தனது கணவன்பிள்ளைகளுடன் பிறந்தநாளைக்கொண்டாடும் இவரை இந்த இனிய…
வாழ்த்துக்கள்
எழுத்தளர் ஜெசுதா யோ அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.11.2023
லண்டன் மாநகரில் வாழ்ந்துவரும் எழுத்தளர் கவிஞர் ஜெசுதா யோ அவர்கள் இன்று தனது கணவன் பிள்ளைகளுடன் பிறந்தநாளைக்கொண்டாடும் இவரை இந்த இனிய…
பாடகி செல்வி தேனுகா தேவராசாவின் பிறந்தநாள் வாழ்த்து: 15.11.2023
io சிறுப்பிட்டி பூங்கொத்தை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவருபவருமான தேவராசா சுதந்தினி தம்பதிகளின் அன்பு மகள் தேனுகா தேவராசா பாடகியாக…
தாயக இசையமைப் பாளர் முகிலரசன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து14.11.2023
சுவிசில்வாழ்ந்துவரும் தாயக இசையமைப் பாளர் முகிலரசன் அவர்கள்இன்று தனது பிறந்தநாள்தனை மனைவி, உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் தனது இல்லத்தில்…
பாடகர் பாலசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து14.11.2023
இணுவிலை பிறப்பிடமாகவும் யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வருபவருமான பாடகர் பாலசுப்பிரமணியம் அவர்கள் இன்று பிறந்தநாளை மனைவி பராசக்தி, மகன் துதீஸ்வர்,உற்றார்,…
கவிஞர் சுதந்தினி.தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து(13.11.2023)
சுதந்தினி.தேவராசா அவர்கள் 13.11.2022 தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் கணவன் பிள்ளைகள் மச்சாள்மார் மச்சான்மார் .சகலன். சகலிமார்.மருமக்கள் பெறாமக்களுடனும் உற்றார் உறவினருடனும்…
டோட்முண்ட சிவன் ஆலயக்குருக்கள் தெய்விந்திர்ஐயா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து29.10.2023
டோட்முண்ட சிவன் ஆலயக்குருக்கள் தெய்விந்திர் ஐயா அவர்கள்இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகளுடனும், உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்கள் வாழ்த்தி நிற்கும்…
முக்காலம் 2023இசை நிகழ்வு டோட்முண்நகரில் 29.10.2023
முக்காலம் 2023இசை நிகழ்வு டோட்முண்நகரில் 29.10.2023 ஜேர்மனியில் சாரங்காஸ் இசையில் தாயகப்பாடகர் இராசெங்கதிர் -பொப்பிசைப்பாடகர் சண்இசைஇவர்களூடன்ஜேர்மனி-பிரான்ஸ்-டெர்மாரக் பாடகர்கள்முழக்கம்ஓவியா நடவுக்குழுஆடற்களாலலம்Rhythms attack254-6or crew…
இணைய ஆசியர் சர்வாயினிதேவி கிருஸ்ணமூர்த்தி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து23.10.2023
யேர்மனி அவர்களின் சுண்டன் நகரில் வாழ்ந்துவரும் பண்ணாகம் இணைய நிர்வாகி திரு கிருஸ்ணமூர்த்தி அவர்களின் துணைவியார் சர்வாயினிதேவி ஊடகப்பணியில் இணையாக நின்று…
பாடகி ஷயங்கரி தெய்வேந்திரம் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் 19.10.2023
டோட்முண் நகரில் அப்பள பேர் க்கில் வாழ்ந்துவரும் டோட்முண் சிவன்ஆலயக்குருக்கள் தெய்வேந்திரர் தம்பதிகளின் புதல்வி ஷயங்கரி அவர்கள் இன் தனது அப்பா,…
பல்துறைக் கலைஞன் பிரியாலயம் துரைஸ்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து18.10.2023
பரிசில் வாழ்ந்துவரும் பல்துறைக் கலைஞன் பிரியாலயம் துரைஸ்அவர்கள் இன்று தனது மனைவி, பிள்ளைகள் , உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்…