o லண்டனில்வாழ்ந்துவரும் ஆழுமைமிக்க அறிவிப்பாளர் திருமதி சுமதி சுரேசன்அவர்களின் பிறந்தநாள் 22.01.2022ஆகிய இன்றாகும் இவர் வாழ்வில் சிறப்பாக அறிவிப்புத்துறையில் மிளிந்து சிறப்புறவாழ ஈழத்தமிழ்கலைஞர்கள்…
வாழ்த்துக்கள்
மாபெரும் கலைஞர் தயாநிதி அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து18.01.2023
o பரிசில் வாந்துகொண்டிருக்கும் திரு.தயாநிதி அவர்கள் 18.01.2023இன்று தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைக்கள், பேரப்பிள்ளைகள், அண்ணர் அப்புக்குட்டி ராஐகோபால், உற்றார், உறவினர்கள்,கலையுலகநண்பர்களுடனும் சிறப்பாக…
நடிகர் மன்மதன் தம்பதியினரது திருமணவாழ்த்து 18.01.2023
tudio பிராக்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் மன்மதன் தம்பதியினரது இன்று தமது திருமணநாள் தன்னை பிள்ளை உடன்பிறப்புக்கள், உற்றார், உறவிகர்கள், கலைத்துறை…
மூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.01.2023
மூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்கள் யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார் .இவர் ஒர் சிறந்த எழுத்தாளராக தாயகத்தில் பத்திரிகைகளில் சிறுகதை, தொடர்கதை,…
தாயகப் பாடகர் நிமால் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 17.01.2023
தாயகத்தில் வாழ்ந்துவரும் பல்துறைக்கலைஞர் நிமால் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினர், உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் என…
நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜெனா அவர்களின் பிறந்துநாள்வாழ்த்து16.01.2023
·சுவிஸ் நாட்டில்வாழ்ந்துவரும் ஜெனா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் இவர் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் சமூக தொண்டரும் ஆவர் இவரை இந்த…
ஊடகவியலாளர் கமலேஸ் (அலெக்ஸ்) அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14.01.2023
யாழ் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊடகவியலாளர் கமலேஸ் (அலெக்ஸ்) அவர்கள் 14.01.2023 இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார், மனைவி,பிள்ளை , உற்றார், உறவிகர்கள், கலைத்துறை…
சைவப்பு லவர் பண்டிதர் லண்டன். சிவஸ்ரீ . வசந்தன் குருக்கள்அவர்கள் பிறந்தநாள்வாழ்த்து (10.01.2023)
1dio லண்டனில் வாழ்ந்துவரும் சைவப்பு லவர் பண்டிதர் லண்டன். சிவஸ்ரீ . வசந்தன் குருக்கள் ஆன்மீக கருத்தால் உளவளப்படுத்தும் பெருமகனார் (02.01.2023)…
கவிஞர் மா.கி.கிறிஸ்ரியன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.01.2023
tamilan பிரான்ஸில் வாழும் முன்னாள் தமிழ் இளைஞர் பேரவை உறுப்பினர் அக்னி கவிஞர் என்று பலரால் அறியப்பட்ட மா.கி.கிறிஸ்ரியன் அவர்கள் தனது…
ஊடகவியலாளர் சுதர்சன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 03.01.2023
அறிவிப்பாளர் சுதர்சன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார், இவரை மனைவி, தந்தை ,தாய், உடன்பிறப்புக்கள், உற்றார், உறவிகர்கள், கலைத்துறைநண்பர்கள் என அனைவரும்வாழ்தி நிற்கும் இவ்வேளை…
அறிவிப்பாளர் கிருஷ்ணா கந்தசாமியின் பிறந்தநாள்வாழ்த்து 01.01.2023
udio பரிசில்வாழ்ந்துவரும் அறிவிப்பாளர் கிருஷ்ணா கந்தசாமியி அவர்கள் இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார், இவரை மனைவி, தந்தை ,தாய், உடன்பிறப்புக்கள், உற்றார், உறவிகர்கள், கலைத்துறைநண்பர்கள் என…