சுவிஸ் நாட்டின் சங்கீதாலய நிறுவன இயக்குனர் திரு.ஆறுமுகம் செகசோதி, திருமதி. கெளரி செகசோதி. திரு. நீருஜன் செகசோதி ஆகிய ஆசிரியர்களின் மாணவிகள்…
கௌரவிப்புகள்
விருதளித்த பெருந்தகைகளுக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துரைகள்!.
இசையென்னும் என் இனிய பயணத்தில்பட்டறித பல்வகை இடர்கள்,தடைகள் தாண்டிய இடையறாத உழைப்பின் பயனாகக் கிடைக்கப் பெற்ற என்கௌரவ விருதுகளின் வரிசையில்மென்மேலும் சிறப்பு…
முல்லைத்தீவு மாவட்டத்தில் கலைஞர். அந்தோணிப்பிள்ளை சிங்கராசா இன்று பாரிஸ் பாலம் படைப்பகத்தால் கௌரவிக்கப்பட்டார்
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆளுமை மிக்கஇசை வாத்திய கலைஞர். அந்தோணிப்பிள்ளை சிங்கராசா அவர்கள்.20.06.2020 இன்று பாரிஸ் பாலம் படைப்பகத்தால் கௌரவிக்கப்பட்டார். இந்த நிகழ்வு…
தமிழகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் நம் தேசியக் கலைஞர் ரி. தயாநிதி
மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் எங்கள் சின்னக்குட்டி…..சிறப்பு.. சென்னை தி நகரில் இனிய நந்நவனம் பவுண்டேசனால் நிழ்த்தப்பட்ட…
ஞெய் ரஹீம் ஷஹீட் , சிறந்த நாடக கலைஞருக்கான தேசிய விருது பெற்றார்
தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு ஊடக அமைப்பின் மூத்த ஒலிபரப்பாளரும், கலைஞருமான, சகோதரி . ஞெய் ரஹீம் ஷஹீட் , இம்முறை…
பெருமை…
பெருமை………………..மணிக்குரலில்மணிக்குரலாய்உன் குரல் வளம்அறிந்தவர்களில்நானும் ஒருவன்… தனித்துவமானதன்மான கலைஞன்நீ என்பதனைஉன்னோடான உறவில்உணர்ந்தவன் நான். அடுத்த தலை முறையினரின்உயர்வுக்கான உன்உழைப்பு அறிவோம்.காலம் உன் வசமாகின்றது……
அவுஸ்ரேலியாவில் மாசிமக பெருவிழாவில் கௌரவிப்புபெற்றார்கள்
ஈழவளத்திருநாட்டின் யாழ் தென்மராட்சி „நாதசிரோன்மணி “ திருமிகு.பஞ்சாமிகேசன் அவர்களின் பேரன்மார்…. எம் சகநண்பர்கள் திரு.சித்தார்த்தன் திரு.பிரதீத்தன் அவுஸ்ரேலியாவில் மாசிமக பெருவிழாவில் கௌரவிப்புபெற்றார்கள்…
தாயக பெண் படைப்பாளி ஈழவாணியின் சிறப்புக்கள்!
பூவரசி மீடியா,பூவரசி பதிப்பகம், பூவரசி அறக்-கட்டளை போன்ற நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்,தாயக பெண் படைப்பாளி ஈழவாணி அவர்களுடன் நாங்கள். இனி ஈழவாணியின்…
ஒரே மாத்த்தில் இரண்டு பெரும் விருதுகள் பெற்ற வாழ் நாள் சாதனையாளர் முல்லை மோகன்.
இனியன் அவர்களின் பிறந்த நாள் டுசில்டோவ் நகரில் மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்து, இதில் முல்லைமேகன் அவர்கள் திரு யேகேஸ் தம்பதிகளின் ஏற்பாட்டில்…
பாண்டிச்சேரி முதலமைச்சர் அவர்களால் என்.வி.சிவநேசன்அவர்கட்கு உலகத்தமிழ் மாமணி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது
தாயகத்தில் இருந்தே தன் கல்விப்பணி தொடங்கி என்.வி.சிவநேசன் யேர்மனியிலும் தன்னால் முடிந்த தமிழ் கற்பித்தல் பணியில் மிக ஆர்வமாக ஈடுபட்டு பணியாற்றிவருவதோடு…
ஈழத்தமிழ்க் கவிஞரான சேரனின் ‘2019-ம் ஆண்டுக்கான விகடன் விருது வழங்கப்படுகிறது.
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்துவரும் ஈழத்தமிழ்க் கவிஞரான சேரனின் ‘அஞர்’ கவிதைத்தொகுப்புக்கு 2019-ம் ஆண்டுக்கான விகடன் இலக்கிய விருது வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டின்…