உடம்புக்கும் உடைகளுக்கும்உரச உரசவே நீயோ நிரையாய்வந்து அழுக்கைபோக்குவாய்இப்ப உன்னை வாங்கவோநாங்கள் நிரைநிரையாய்வரிசைகட்டி நிக்கிறோம் உன்ரை விலையை இப்ப கேட்டாலே தலையை சுத்திவிழுகிறம்உன்னை…
கவிதைகள்
வசந்த சித்திரையே வருக ! கவிஞர்✍ ஜெ. தமிழரசி ✍
வசந்த சித்திரையே வருகசீர் கொண்டு சிறப்பாகவரும் சுபகிருது வருடத்தைஅன்புடன் வரவேற்போம்….! புத்தாண்டு சித்திரைபுதுக்கணக்கு தொடங்கும் மாதம்புதுமையான பெண்ணிவள்புத்தின்பம் தரும் காலம்….! கோடை…
நீதிபதிகளே
சட்டத்தரணிகளே
நீதிமான்களே
நீதிபதிகளேசட்டத்தரணிகளேநீதிமான்களே படித்தவர்களேசட்டம் படித்தவர்களேகுற்றம் அறிந்துநீதி சொல்லும் நீதிமான்களேஎத்தனையோ வழக்குகள்பலகாலமாக பல ஆண்டுகளாக தீர்க்காமல் நிலுவையிலேஇருப்பது ஏனோ?கண்முன்னே கொலை கொள்ளை செய்தவனோ விடுதலையாகிவீதியிலே…
அடுப்பிலே நின்றும் வேகினோம்
நாடுகடந்துவந்துஊரை நினைத்துஉறவை நினைத்துபாசங்களை நினைத்துஉருகினோம் தவித்தோம்பாசத்துக்காக ஏங்கினோம்வெள்ளைக்காரன் நாட்டிலேபுரியாதபாஷையோடுஅடுப்பிலே நின்றும்மேசை கதிரை நிலம் கழுவித்துடைத்தும்வெந்துநொந்து வேகினோம்வேதனையில் வாடினோம்கடும்குளிரில் கைகுத்தும் உடல்நடுங்கும் வெய்யில்…
காட்சியும் கானமும்.
கால் புதைய நான் நடந்த மண்ணே..உயிர்வாழும்வரை நான் மறவேன் உன்னை,,,தாய் மண்ணேஎன் தேசம் பிரிந்தே நான் வாடுறேன் இங்கேசந்தோசம் இழந்தே நான்…
எனதுநம்பிக்கை
உடலிலே உயிர் எங்கே இருக்கிறதுஉயிர் போனதும் உடல்மட்டும் மிஞ்சுகிறதுஅதுவும் மண்ணோடு கலக்கின்றதுஅல்லது தீயோடு கலந்துசாம்பலாய் மண்ணோடுகலக்கின்றதுநாம் வந்ததும் தெரியாதுபோவதும் எங்கே தெரியாதுமண்ணிலே…
அம்மாதான்தெய்வம்
ஆயிரமாயிரம் கனவோடு வாழ்வில் எத்தனை சுமைகள்ஒரு தாய்க்கு-அப்பாடாசுமைகள் அவளுக்குஎன்றும் சுகமானது நான்சுமப்பது எதிர்காலச்செல்வங்களைஎன்ரை தங்கங்களைச்சுமப்பதுஎப்படி எனக்கு சுமையாகும் அம்மாவின் இடுப்பும்,தோழும் மடியும்…
இந்தத்தாயின்ஏக்கம்தீருமா?
என்பிள்ளைகள்வந்துசேருமா?
இந்தத்தாயின்ஏக்கம்தீருமா?என்பிள்ளைகள்வந்துசேருமா? உறவைத்தேடியேவிழித்தபடி கண்கள் சிறகை விரித்துப்போன பிள்ளைகளைநினைத்தபடி நெஞ்சம் பெற்றவள் மனமோ பாசத்துக்கு ஏங்குதுபிள்ளைகளோபாசம் மறந்து போனது என்ன கொடுமையான காலமோ…
கவிஞர் தயாநிதியின் தட்டுப்பாடு..
ஓரப்பார்வைஈர்ப்பின்அதி விசை. ஒற்றைபுன்னகையில்உலகம்மலர்ந்தது. கனவின்விடியலில்மயக்கம்கலைந்தது. மனஇறுக்கத்தின்பிடிதளர்ந்தது.எத்தனைமாற்றங்கள்.. எண்ணத்தில்வண்ணக் கோர்வை..ஒற்றைநிலாவின்ஓரங்கநாடகம். ஒத்திகைஇல்லாதஇல்லறபரீட்சை.. தேகமண்டலத்தில்யாகத்தின்ஓமக்குண்டலம்.. மேகப்பரப்பில்மோகச்சிதறல்கள்.. எட்டாவதுசுரமொன்றுஎட்டாமலேமெட்டு போட்டது. தட்டாமலேதாளம்தானாகவேகையை தட்டியது. கவிதையின்பரி வலுகடிவாளம்அறுத்தது..…
கவிஞர் தயாநிதியின் (குற்றுயிராய்)
விழிகள்வியக்கின்றனஉளிகளும்உருவம் மாறுகின்றன.செதுக்கலும்ஒதுக்கப்படகண்டவை கண்டபடிகடை விரிப்பு.. மொழியும்முளிக்கின்றதுபழிகளும்வகைதொகையின்றி..கற்றைகற்றைகளாககவிதைகள்அச்சு வாகனத்தில்.. பச்சைபச்சையாக உண்மைகள்உருமாறாமலேஉசுப்பேற்றலாம்.. ஒற்றைவரிக்குள் பார்த்தவரின்நெற்றிசுருக்கின் மொழிபெயர்ப்பு..மனஇருப்புக்குள்நெருப்புவிருப்பிட ஏனோவிரல் மறுப்பு.. ஆனாலும்எழுதித் தணிகின்றதுசொற்காடுபடித்திட ஒரு…
கவிஞர் தயாநிதியின் (புத்தகம்..)
படிக்கத்தெரியாத ஆணிடம் கிடைக்ககூடாத புத்தகம்பெண். படிக்கத்தெரிந்தவனும் படித்துமுடிக்காத புத்தகமும்பெண். படிக்கப்படிக்க சுவை குன்றாதஅழகிய புத்தகமும்பெண்.. அட்டைப்படத்தை வைத்தேமுடிவு செய்ய முடியாதபுதிரான புத்தகமும்பெண்……