பூவாகப் பிறந்திட்டாள்புயலையும் தாங்குவாள்புன்னகை பூக்கும் இவளைபுல்லென்றே நினைக்கின்றீர் ..? மென்மையாய் பிறந்திட்டாள்அன்பாலே கட்டுண்டாள்அதிகாரம் செய்து நீர்அடிமைத்தனம் செய்கின்றீர் .. வீதி வழி…
கவிதைகள்
நித்திய தேவியர்
காற்றை கிழித்தகந்தக மேனியர்,என்றும் எம் வாழ்வின் நித்திய தேவியர், யாருக்கும் அஞ்சாத மறத்தமிழ் புதல்வியர்,யாதுமாகி நிற்கும் எம் குல சாமிகள், சாவை ருசித்து காவியம் படைத்த எம்மின வேங்கைகள்,அடுப்படி…
நல் வாழ்த்துக்கள்.
அன்பெனும்நூலிலாடும் பெண்விரல் நுனியில்வித்துவம் நிறைந்தவள். அவளைஅழைத்துப் பார்அணைத்துப் பார்அரவணைத்துப் பார்அவளே பேசும் தெய்வமாயிடுவாள்.. முறைத்துப்பார்முண்டிப்பார்சுண்டிப்பார்பத்திரகாளியாகிடுவாள். பெண் என்பவள்நூலில் ஆடும் பொம்மையல்லநூலும் அவளேவாலும் அவளேஅவளின்றி…
ஆலவிழுது ஊஞ்சல்
ஆலய முன்றலில் ஆகாயம் எட்ட உயர்ந்து நின்ற ஆலமரம் அசைந்தாடும் போதெல்லாம் தாலாட்டுப் போல தென்றல் வீசும் அந்தக்கால ஊஞ்சல் மரம்…
படம் பார்த்து பாடியது
வேப்பமரம் சாட்சியடி….நான் விடியுமட்டும் விழிச்சிருந்தேன்-இந்த குடிலுக்குள்ளே தனிச்சிருந்தேன் -உன் வடிவழகை நான் நினைச்சிருந்தேன்.. யானைவரும் புலிவரும் பன்றிவரும்-என்று ஆனமட்டும் நான் முழிச்சிருந்தேன்-இந்த…
தென்னாடு சிவனே! நம் பாடு காப்பாய்!
இன்னல்கள் கண்டு ஏன் எழவில்லை! ஈகங்கள் தந்தோம் வழி தரவில்லை! தேசமே உன்னை தேடிய தைய்யா! பிஞ்சு நாவுகள் கூட சிவ…
கையூட்டு
நீதியும் நியாயமும் அடங்கி ஒடுங்கி இங்கே அநீதியும் அநியாயமும் அகோர தாண்டவம் ஆடிடுதே ! குற்றம் இழைத்து விட்டு குதூகலம் போடுகிறான்…
அம்மாவின் சேலை
அம்மாவின் சேலையிலே நான் .. தொட்டில்கட்டி ஆடினவன் அண்ணார்ந்து பார்த்து அவர் அன்புமுகம் தேடினவன் . . காய்ச்சலிலும் குளிரினிலும் நான்…
பாடு பொருள்..
ஒவ்வொரு கிறுக்கலுக்கும் ஒவ்வொரு பொருள் வேண்டும்.. தினம் தினம் தேடு.அடிக்கடி கூடு. அவைதியைப் பாடு. அனர்த்தங்களை பாடு. கவலைகளை பாடிப் பாடி…
நீ என்னை விட்டு நிரந்தரமாக போகலாம்.
எல்லா வாசலின் கதவுகளையும்….நான் உனக்காகவே திறந்துவிட்டிருக்கிறேன். என்னிடம் இருந்து உனக்கு என்ன தேவைப்படுகிறதோ… அவைகளையும் எடுத்துக்கொண்டு போ…. ஆனால் என் நினைவுகளை…
ஓ.. வெண்ணிலா..
வட்டநிலா தொட்டணைத்து தூதுவிட, மனப்பெட்டகத்தில் உனைச் சுமந்து எட்டயிருந்து வாடுகிறேன் வெண்ணிலா.. மனம் மொட்டவிழ்ந்த தாமரைபோல கட்டவிழ்ந்து தாவுகிறது வெண்ணிலா..…