என் இதயமேதுடிக்க மறுக்கிறதுநீ தூரமாகப் போகும் நொடிநாம் காதலித்திருந்தாலும்உன்னைக் காணாமலே இருந்திருந்தால்இன்று,இவ்வளவு வலிகளைஎன் நெஞ்சம் சுமந்திருக்காதுஆனாலு……வலியிலும்உன் நேசமும்,நெருக்கமும்நீ தந்த காயத்துக்குமருந்திட்டுப் போகிறது என்…
கவிதைகள்
ஈழவாணியின் நூல் வெளியீடு
இந்தியா, தமிழ்நாடு பூவரசி வெளியீடுகள் பதிப்பக நிறுவனம் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கை கிளையுடன் இணைந்து நடத்துகின்ற காப்பு எனும்…
‚பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கவியழகனின் கர்ப்பநிலம்‘ நாவல்களின் அறிமுக விழா
பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின்‘ ஏற்பாட்டில் 07.04.2019 அன்று குணா கவியழகனின் ‚போருழல்காதை‘ மற்றும் ‚கர்ப்பநிலம்‘ நாவல்களின் அறிமுக விழா…
ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை !
நம்மோடு இருக்கும் உறவுகள் எல்லோரும் நம் கூடவே வருவதில்லை … பல பிரிவுகளை கடந்து தான் எங்கோர்மூலையில் சிறு வாழ்கையை வாழ்கின்றோம். எதை…
பத்து விரல் பட்டதுமே !
பத்து மணி பத்து மணி…பக்கம் வாடி என் முத்து மணி…நித்திரையை ஓரங்கட்டி நிற்கிறேனேசித்திரமே உன் நினைப்பில் சுத்துறனே பத்து விரல் பட்டதுமே…
என்னவளே…
என்னவளே உன்னைவிட உலகினிலே உயர்ந்ததுண்டோ ? எல்லையில்லா உனதன்பை அளவிடத்தான் வழியுமுண்டோ ? ஏந்திழையே நீயுமின்றிவிடிகாலை புலர்ந்திடுமோ ? ஏழையிவன் மண்குடிசை தேவதையின் உறைவிடமோ ?…
நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது
நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது நாம் என்று சொன்னால் உதடுகள் ஒட்டுமடா எனது உனது என்றால் உதடுகள் முட்டாது எமது உமது என்றால் உதடுகள் முட்டுமடா ஆணவம் எம்மை அழித்துவிடும் ஆசைகள்…
எறிகணை.
உன் கண்கள்மேற் கொண்டவலிந்த தாக்குதலால்தடுமாறினேன்.. உன் உதட்டோரபுன்னகைஏவுகணையானதடிஏன் இந்தபோர் முனைப்பு… வீசிய விழிவியூகத்தால்நாணமெனும்முன்னரங்ககாவலரண் துகளானது. பொறுமை தன்எல்லைக் கோட்டைதகர்த்தது.ஆண்மைஅறை கூவலை ஏற்றது..…
இணைத்தாள்!
நகைத்தாள் நகர்ந்தேன் நடித்தாள் கவர்ந்தாள் கனிந்தேன்கதைத்தாள் அளந்தாள் புகழ்ந்தேன்அணைத்தாள் பொறுத்தாள் திகைத்தேன்சிவத்தாள் சினந்தாள் வெறுத்தேன்பயந்தாள் இணைத்தாள்இசைந்தேன்இரந்தாள் மறுத்தாள்இறப்பேன்நினைப்பால்(ள்) கவித்தென்றல்
காதல் போற்றப்படும்!
காகித முத்தம் காத்திருப்பின் சுத்தம்,கலவியின் பித்தம் கணாத பக்கம்.காதலின் வர்க்கம்காவியத்தின் சித்தம்,காண்பிக்கும் நித்தம்,கடந்து போகும் போர்காலகாதல் போற்றப்படும் நாவல், தே,பிரியன்
எங்களிடம் நிறையவே இருக்கிறது துரோகம்
எல்லையில்லா கலவரங்களுக்குமத்தியில்புத்தனுக்கான தாமரைகள்மலர்ந்துகொண்டுதான் இருக்கின்றனஆதிக்கம் மூட்டிய தீயின்ஆக்ரோச நடனத்திலும்அல்லாவின் முன் மண்டியிடுகின்றனமுழந்தாள்கள்கொத்தாய் சிதைக்கப்பட்டபிணக்கடலின் நீர் எடுத்துஇவ்வருடமும் எரியவிருக்கிறதுவற்றாப்பளை அம்மன் விளக்கு தாமரைகள்…