பழஞ்சோறு கறியினிலே – எங்கள்

நிலம் உழுதிடு மவன் நலமிங்கு தினம்உண்ணும் பழஞ்சோறு கறியினிலே – எங்கள்குலம் வாழ ஆழ உழுதிங்கே விதைப்பவன் கை பார்த்தே குவலயம்…

கனவுகளில் முளைவிடும் கைகள்

தனங்களின் மேலிருக்கை மேலெழுந்துகீழழுந்தஓடிவருகிறாய் அத்திகா..!குதிரைவாலாய் மேலெழும்கூந்தலை கோதிய கணத்தில்தாவிடும் பாச்சலில்என் இடைஉன் இருக்கை…! அணு நுளையாத் தழுவலின்ஆதித்தாய் யார்அந்த மகோன்னததருணத்தை சுகிக்கிறேன் குளிர்…

வாழ்த்துவோம்..

கலைஞனாய்அரிதாரமில்லாதஅவதாரம் சாரம்நிறைந்தபெரு வாழ்வு. இலகுவாானதுமல்லஇலவசமானதுமல்லஇதய சுத்தியுடனானது.. இதயங்களைஈர்க்கும்இடர் துடைக்கும்.பணியிது. மண்ணைமக்களை விடியலைஎழுச்சியைபுரட்சியை வளர்க்கும்விடுதலைப் பணி. கலைப்பணிஇறை பணிக்குஒப்பானதென்பர்இன்றைய தினம்எம்மை வாழ வைக்கும்நாடக…

வலிகளின் வாழ்விலே ..

பனிமலைச் சாரலில் பயணிக்கும் வாழ்வில்லை வெடிமலை மேட்டில் உயிருக்கான வாழ்வு இடிந்து நொருங்கிய என் தேசத்து பிளவுகளில் எழுந்து வந்த கீற்றுக்களில் நானும் ஒருத்தி பூக்களின் மடலில் புணர்வுகொள்ளும் வண்டல்ல தேசத்தை காக்க புறப்பட்ட…

விடையேது…

உன்விழிகள்தேடும் வினாக்களுக்குஎன்னிடம்விடையில்லை. படைகள்மேய்ந்தபுண்ணிய பூமியில்குடைகளும்சரிந்ததால்நிழலேது. கருணைகலைந்துகவலைகள்கனக்குது இங்கேகண்டும் காணாமல்எல்லாமேஎண்ணப்படி.. உலகப்பந்தில்உதையப் பட்டபந்தாகி உருளும் நடைப்பிணங்களாய் பலர். மனங்கள்இறுகி இரக்கம்மறந்து இச்சைகள்மட்டுமே கொச்சையாகிகொடுமைகள்கட்டறுத்து நாளும்காட்சிகள்…

சிட்டுக்குருவிகளே

துறு துறுக்கும் கண்கள் கண்டேன்குட்டியான மென் அலகு கொண்டுகொத்தி தின்னும் அழகை(இ) ரசித்தேன்தாவித்தாவி விர் என பறக்கக்கண்டேன்.. ஆணும் பெண்ணும் சிறகு…

அம்மா என்னும் ஓர் கவிதை! -இந்துமகேஷ்

அம்மா என்னும் அழகிய கவிதைஎல்லோர் வாழ்வையும் எழுதும் கவிதை!என்னிடமும் ஓர் கவிதை இருந்ததுஎப்பொழுதும் என் நாவில் ஒலித்தது அம்மா அம்மா அம்மா…

இவர்கள்.

அகத்தின்அழகினைமுகத்தில் காணும்அறிவைவளர்த்தவன் மனிதன். இவர்கள்தம் சுகத்தின்தேவைகளுக்காய்முகத்திலும்மாற்றத்தை விரும்பியவர்கள். நிஜத்தைதொலைத்துநிறங்களையும்மாற்றும் வல்லமைபொருந்தியவர்கள். பேராபத்தின்பிரசவத்துக்குகாரண கர்த்தாக்கள்சொல்லும் செயலும்விபரீத அறுவடைகள். சமுதாயசீர்கேட்டிற்குதுர் நாற்றமெடுக்கும்சாக்கடைகள்சாத்தானின்அவதாரங்கள்அவதானிப்புடன்நகருங்கள்… கவிஞர் தயாநிதி

கொறிக்க….சில பருப்புகள்..

பிறந்தோம்..இறந்தோம் என்பது வாழ்க்கையாகாது.. நாம் வாழ்ந்தோம் என்பதற்கு அடையாளம் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதுதான்… வார்த்தைகளை வடிகட்டி வழங்குங்கள் . வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்……

„காதலின் மூச்சு காதலர் மனங்கள் ஒவ்வொன்றிலும்“

இன்றோ! நாளையோ!வீரமரணம் வரலாம்„உயிரோடு இருந்தால் சந்திப்போம்“ என்றவார்த்தைக்குள் பதிலுரைக்கமுடியா ஏக்கங்கள் ,எத்தனை வலிகள் ஆயினும்தன் தேசத்தில் நிம்மதியாய் காதல் செய்ய வேண்டும் என்பதே…

„வலியெனும் பெருமருந்து“

தேகத்தின் மேல்சிவப்பு ஆடைகள்,சற்றுத்தூரத்தில் செங்குருதி ஆறு,அங்கே“கழுவப்படுகின்றன காயங்கள், வலியெனும் பெருமருந்தால், கதறல் மட்டுமே காட்சியாய்அதுவே என்றும் நீட்சியாய்,இன்றும் தமிழரின் சாட்சியாய், தே.பிரியன்