அவள் என்ற அந்த உயிர்ஏதோ ஒரு ஏகாந்தமாய் என்னைத் துளைக்கிறது. இராஐ வீதியில் யாவையும் விலக்கிநான் ஒருவனாய் நின்று காதல்த் தேர் இழுக்கிறேன். வலிமைகள்…
கவிதைகள்
உயிரிழந்த ஒரு உல்லாச தினம்
உலகமே கொண்டாடிப் போற்றும், உயிற்ற ஞாயிற்று தினத்திலே_ பல உயிர்களை கொன்று குவித்து,-அதை உயிரற்ற நாளாக்கி விட்டாய் -நீயும் உதவாக்கரை மதவாதமே!! ,ஒழிக நீ …உலக…
”இனியும் வேண்டாம்””
உயிர்த்த ஞாயிறு இன்று இங்கேஉயிர்பலிஞாயிறுமனச்சுமையைகவலைகளைஅழிவுகளைஅலங்களைசொல்லியழமன்றாடிவணங்கஇறைவனைத்தேடிசென்றபோதுஅங்கும் அப்போஅவலநிலை என்றால்எங்கே போவதுமதம்பிடித்ததாஇல்லை மனக்குழப்பமாஅரசியல் வாதிகளின்ஆணவச்செயலாநாளுக்குநாள்அவலநிலையில்உடல்கள் சிதறிஉயிர்கள்போகுதையோஇந்த உலகம்சூடேறிவிட்டதுமனிதரில் சிலர்மண்ணில் வாழத்தகுதியற்றவர்கள்ஐயோ ஆலயத்தில்இப்பாதகம் செய்யஎப்படி மனம்…
உயிர் தடம்.
இன்றுமுக நூல்முற்றத்தில்பலரதுநிழல் படம்.சிலரது நிஜப் படம். ஆனாலும்என் இதயதடாகத்தில்ஆவணமானதுஅம்மா உன்உயிர் தடம். நீகாட்டியஅன்புக்குநீயே என்றும்நிறை குடம். அறியாதபலருக்கு நான்வெறும் ஜடம்.ஆனாலும்புடம் போட்டநீயே…
பல நூல்களில் சேகரிக்கப்பட்ட தொகுப்பு இது:
ஆறுமுக நாவலரின் சைவ வினா விடை:“சண்டாளருடைய நிழல் படினும், இழிந்த சாதியாரும் புறச்சமயிகளும் தீண்டினும், பிணப் புகை படினும் உடுத்த வஸ்திரத்துடனே…
சித்திரையில் பவனி வரும் என்ஜயன் பண்ணங்கண்டியானுக்கு சமர்ப்பணம்,
வினைகளை தீர்க்கும் விக்கினனுக்குஎனது எழுதுகோல் ஈன்ற வரிகள்! (பல்லவி) லிங்கம் தந்த கணநாதன்எங்கும் இசைக்கும் அவன் கீதம்இன்னல் துடைக்கும் அவன் வேதம்இன்பம்…
வார்த்தையால் கொல்லும் வஞ்சக மனிதம்,
“ அதுக்கு மண்டைபீஸ் எப்பவும் இப்படித்தான் கத்திக்கொண்டிருக்கும்“ வீசும் வார்த்தைகளில் புண்ணை தோண்டி புதையல் எடுக்கும் ஒரு சில நரம்பில்லா நஞ்சர்களே ! வலிகளில்பழிக்கப்படும் நம்…
நறுக்குகள்
கடிகாரத்திற்கு சரியான நேரத்தை மட்டுமே காட்டத் தெரியும் அதை நல்லநேரமாகவும்.கேட்ட நேரமாகவும் மாற்ற மனிதனால்தான் முடியும்.. கைரேகையை பார்த்தே உங்கள் எதிர்காலத்தை…
இருந்தது போதும்..
கண் பொத்திவாய் பொத்திசெவி பொத்திஇதுவரை இருந்தது போதும். பத்து வருடங்கள்சத்தமின்றிநகர்ந்தது.என்ன நடந்ததுஏது நடக்கிறது…. நாட்டை பிரித்துதனித்தாள ஒருமித்துஎழுந்தோம்.என்ன நடந்ததுநாங்கள் நாங்களாகபிரிந்து கொண்டோம்..…
அந்திவரும் நேரம்…
கண்வழி வந்து புகுந்தனன்கனிமொழி பேச வைத்தனன்கண்மணியென்றழைத்து காதோரம்கம்மலின் அசைவில் கவிதை பகன்றான். காற்றினில் கருங்குழல் அசைவினில்கருமேகத்தின் அழகைகண்ட கள்ளன்காந்தள்மலர்க்கைதொட்டு கனிரசமாய்கம்பனை விஞ்சி…
வீழ்த்தமுடியாத காலப்படைப்புக்கள் …..!
அஞ்சுதலில் இருந்து வெளிப்படும் வலிய நெஞ்சுரம் தெருவெளி நாடகங்கள், துன்பத்தின் தீய ஒளியை அணைத்து விடுதலைக் காற்றில் எங்கள் ஆன்ம சுவாசத்தை புகுத்திய வல்லமை எங்கள் தெருவெளி நாடகத்தின் ஆளுமை , விடுதலை சிறகின் வீரிய…