எழுது கோலின் முனைகள் பார்த்துஎன் ஆயுள் கரைய வேண்டும்.ஏற்றம் தாழ்வு எல்லாமெனக்குகவிதையாக இருக்க வேண்டும்.பாடும் நாவில் எனது வரிகள் பசுமை போல இனிக்க…
கவிதைகள்
வீணை உடம்பு மீட்ட விரல்கள்…
கவி மீட்ட குறி விரலும்வளைந்து நெளிந்த இசை நரம்புகளும்மூச்சின் ஒலிப்பதிவில்பாடலைத் தந்தது.வீணை உடம்பு நனைந்தது. ஒரு சாண் நிலத்தில்பூக்களின் தொகைஇங்கு தான் அதிகம்…
எங்கே எங்கள் சுதந்திரம்….
ஆங்காங்கே குண்டுகள் அதிரடியாய் வெடிக்க ஆட்சியில் அத்தனை பேரும்எனக்கொன்றும் தெரியாதென்று நடிக்க வித்தை காட்டினவன் வெற்றியை சுதந்திரமாய் அள்ளிக்கொண்டு போக அப்பாவி மக்கள் அநியாயமாய் சாக ஆட்சியின் நாயகர்மொத்தமாய் பழியினைமறுபக்கம் சுமத்தி ஊரூராய் உடுக்கடித்து அடுப்படிகள் மோந்து…
மயக்கத்தின் கிறுக்கல்கள்…
என் இராட்டினப் பார்வையால்பூப்பெய்தியது அவள் நாணம்.துளித் துளி ஜாடைகளின் சாரல்கள்என்னை நிறம் மாற்றி வெள்ளையடித்தன.ஆசைத் தூரிகையால்நான் வரைந்த சித்திரம் அவள் பிம்பம்.அச்சடிக்கப்பட்ட…
உழைப்பாளர் திருநாள் உயர்வான பெருநாள் வாழ்த்துக்கள்
தேசம் இருண்டிடாதோர் சேவை பல செய்வோம் − தம்உழைப்பில் பலர் வாழும்நிலைகள் நாம் செய்வோம்− ஆசைத் தமிழ் நிலத்தில் −புதுஆக்கம் பல புனைவோம்ஏழை…
..சாயாத நிலம்…
குருதி காயாத நிலம் குற்றுயிராய் கிடக்கும் தெருக்கள் உறுதி சாயாத நம்பிக்கைகள் வாழ்ந்து விடுவோம் என்ற தைரியம்இவற்றையெல்லாம் தாங்கியசிதிலமான தாய் நிலமும் பெரும் நெருப்பில் புதைந்து வளங்கள் அத்தனையும்…
இனியும் உனக்காய் என்னால் காத்திருக்க முடியாது.நெடுந்தீவு முகிலன்
தயவு செய்து திரும்பி வந்து விடாதே – இனியும் உனக்காய் என்னால் காத்திருக்க முடியாது. நாட்க்கள் கடந்ததால் நானும் ஒரு துணையை தேடி…
மே…ஒன்று.
காலாகாலமாககுரல்எழுப்பிகண்டனஊர்வலங்கள்தொடர்ந்தாலும்இன்றையநாள் விடு முறைமட்டுமேகிடைக்கின்றது..வேறொன்றும்கிட்டியதில்லை.தட்டுங்கள்திறக்கப்படும்என்றனர்…அவைஏட்டோடும்பாட்டோடும்பதிவேட்டில்.தொழிலாளர்தின வாழ்த்துக்கள். கவிஞர் தயாநிதி
வலி சுமந்த விழிநீர் அஞ்சலி!!!!
இயேசு பிரான்சிலுவையில் அறையப்பட்டுமூன்றாம் நாள் விழித்தெழுந்தபெருநாளை உலகெங்கும்விடுமுறையாகவும்கத்தோலிக்கப் பண்டிகையாகவும்பக்தியுடனும் மகிழ்வுடனும்கொண்டாடும் உயிர்த்தஞாயிறுநன்னாளில்…… வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினாற் போல்நொந்த மக்களை நோகடிக்கஆண்டவனின் சந்நிதிதான்இலக்காயிற்றோ??…
கோர சிலுவையில் பலி ஆன கர்த்தர்
கோர சிலுவையில் பலி ஆன கர்த்தர் உயிர்தெழுந்தார் .சோஸ்திரம் பாடியவர்கள் மாண்டு விட்டார்கள். ஆணி அடித்த போது இயேசு சிந்திய ரத்தம்…
எதற்கென்றுஅழுவது
எத்தனை மரணங்கள்எத்தனை துயரங்கள் நாளுக்கு நாள் மரணம்மண்ணிலே மலிந்துவிட்டதுஐயோ ஏன் இந்த மரணமோ58ல் மரணங்கள் எத்தனை83ல் மரணங்கள் எத்தனைசுனாமியின் மரணங்கள்முள்ளிவாய்க்கால் மரணம்வெளிநாட்டுப்பயணம்இதிலே…