***பால் நிலவு காய்ந்ததே***

பால் போன்ற அந்த வட்டநிலவானது,பகல் போலவே தண்னொளி வீசுகையில், பனிச்சை மரங்கள் தம் பூக்களைத்தூவியேபஞ்சனையாய் விரிந்து கிடைக்கையில் ,பாவையவளோ, நாணத்தினால் சிவந்து,படர்ந்துகிடந்த பூவையள்ளி…

முதற் காதல்…

குடை சாய்ந்து போன அந்தக் கன்னக்குழியை,வெட்டும் மின்னல் விழியைஇன்னும் கண் வைத்தபடி நான்.குறலி வித்தைக் காரனாய்கூத்தாடியது என் முதற் காதல்.செவியைப் பிடித்து முறுக்கிமணி…

என் வானத்தில் ஒரு நட்சத்திரம்

வார்த்தைகளால்சொல்லத்தெறியாமல்என் வானத்தில்கல்லெறிந்து போகிறதுஒரு நட்சத்திரம் சிறகு முளைக்காதபறத்தலின் முயற்சியில்மெளனத்தால்சீண்டிப் பார்க்கிறதுஒரு மேகக்கூட்டம் சத்தமின்றிராகம் இசைக்கும்வண்ணத்துப்பூச்சிகள்வண்ணங்களுக்கு பதிலாககண்ணீர் வடிக்கின்றனகளவு போனஎன் கவிதைக்காக நேற்றைக்…

தமிழனாகிய நூல்கள்…

எல்லா திசைகளையும் அடைத்து புத்தியை கொல்லும் ஆயுதம் ஏந்தி நீறாக்கினான் எங்கள் நூலகத்தை…! எங்கள் வளர்ச்சி பூமியின் எல்லைவரை தொட்ட போதுமா உனக்கு இந்த கொடிய வியாதி ……!…

அழுவது எங்கள் விதியில்லை.

தாய் மொழி வாழ்வைப் பிறமொழி வந்துகொலையிடும் வஞ்சம் வீழாதாதமிழரின் நெஞ்சில் தமிழ் மொழி என்றும்முதல் நிலை கொண்டு ஆளாதாஎந்தையர் காலம் தீந்தமிழ்…

காதலில் இதுவெல்லாம் சகஜமப்பா….

கால வெளிகளைக் கடந்துகாதல் மொழியில் கவிதை பாடுகிறதுசிவப்பு ரோஜா நிறப் பட்டாம்பூச்சி.சித்திரம் கீறிய வெட்டும் விழிகளின் இமைகள்கவிதையை உயிராக்கிக் கொண்டது.இராத்திரி பூத்த விண்…

பெருயுகம் இழந்த பேரினம்……

ஒரு யுகத்தை இழந்துபத்து வருடங்கள் .அழிக்கப்பட்ட எம் வாழ்வியலில் இருந்து மீண்டெழ முடியாத எங்கள் பேரினம்,அவலத்தை சுமந்து முடிவிடம் இன்றி முடங்கிபோகின்றது, ஏங்கும் விழிகளுக்குள் விடுதலைத்தீயை புதைத்து வெகுநாட்கள்வாழும் வழியை வகுத்து…

முள்ளிவாய்க்கால் மண்ணே நந்திக்கடலே…

ஆண்டுகள் பல கடந்தும்ஆறாத்துயரோடுகண்ணீரிலே விளக்கேற்றஉறவுகள் வருவார்கள்… வைகாசி 18 இல்வழிமேல் விழிவைத்திருங்கள்வாடிய முகத்தோடுவிரைந்து வருவார்கள் விழிமூடித்தூங்கும்தங்கள் உறவுகளைக்காண… செங்குருதியில் தோய்ந்தஉந்தன் மேனிக்குக் கண்ணீரால்கடமை…

அகதி

என் வீட்டு முற்றம் இழந்தேன்அகதிப் பயணம் ஆரம்பம்.எட்டி வைத்த அடிகளெல்லாம்பல திசையின் பிரசவம்.கிழிந்த இறகுகளால்ஒரு பரிதாபப் பறப்பு.அழிந்த தடங்களைக் கடந்துமுகவரி இல்லாத…

புகைந்தது.

மண்டலங்கள்பலவற்றின்மனங்கள் புகைந்தன. அச்சம்கூடு கட்டஒன்றாகத் திரண்டனர். தமிழன்படை கண்டுமிரண்டனர். சதி வலைபின்னி பிணம்தின்ன குவிந்தனர் தடை செய்தஆயுதங்களால்தாக்குதல் நிகழ்த்தினர். மரபு வழிமறந்து…

தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் தீர்க்கதரிசனக்கவிதை…

“நாகவிகரையில்பூசை நடந்ததாம்ரூபவாகினி சொல்லிற்று..இனி என்ன?“காமினி டீ றூம்”கதவுகள் திறக்கும்!சிட்டி பேக்கரியும்சீனிச் சம்பலும்நகரப் பகுதியில்அறிமுகமாகும்!புத்தன் கோவிலுக்குஅத்திவாரம் போடரத்வத்த வரக்கூடும்!சிங்கள மகாவித்தியாலயம்திரும்ப எழுமா?எழலாம்.வெசாக் கால…