அடை பட்டகதவுகள் திறபட்டன.அடிமைச் சிறைஉடைத்து அரங்கேறினர்.. பொன்னும் பொருளும்பூவும் பொட்டுமெனும்மாயைகள் தாண்டிதலைவன் வழியில்களம் நோக்கி நகர்ந்தனர். அடுப்படி ராணிகள்வீீராங்கணைகளாயினர்.எங்கள் பூவையர்வீரப் புலிகளாயினர்.…
கவிதைகள்
குவலையத்தில்..!
குற்றுயிராய்ஒரு தேசம்.உற்று நோக்கிசற்றேனும்நிதானமின்றிஉயிரழிவுக்குஉடந்தையானதுஉருப்படா உலகம்…! விழுதலும்எழுதலும் எங்கும்இயல்பு நிலை..அழுகை கலைத்துஎழுகை ஒன்றேதீர்வு நிலை…தாழ்வு நிலைதளர்வு நிலைதுடைத்து எழு..! சேரா நிலைவிடுத்து நீயாகசேர்ந்த…
**தாங்குமோ தாய்மனம்** **ஆறுமோ எம்மனம்**
ஆண்மகன் பிறந்தான்ஆசையுடன் வளர்ந்தான்அங்கும் இங்கும் இவன்ஓடிஆடித்திரிந்தான்சிறகு முளைக்குமுன்னேசிங்கார நடைநடந்தான்கண்பட்டுப்போனதுவோவிதிவந்து சேர்ந்ததுவோதவறிப்போய் வீழ்த்துபோனசெல்லமகன் சுர்ஜித்குரல்கேட்டு இங்கேபெத்தமனம் பதறியதோஉலகெல்லாம் சோகமாச்சோமண்ணுக்குள் ஆழம்போய்சிக்குண்டகோலம்கண்டுகாப்பாற்றபலர்வந்துமுயற்சிகள் பலசெய்துபலனின்றிப்போனதையோஇறைவா இறைவா…
செம்பருத்திப் பூக்களுக்கு ஒருநாள் வாழ்வு. கவிஞர் கோவிலுர் செல்வராஐன்
பக்கத்தில் கேட்பதுபோல்இருக்கும்உன் பாசம் மிகுந்தஇனிய குரல்துக்கத்தில் இருக்கும்என் இதயத்துக்குதடையின்றிஅடைப்புகள்எதுவுமின்றிஇரத்தத்தை கொண்டுவரஉதவுகின்றதா.நான் அறியேனம்மாகாலம் கடந்து போனதுகாலனும் வந்து போனான்ஆனாலும் அவனால்காரியம் ஆற்ற முடியவில்லைதோராயமாக…
குறிஞ்சிக் காதல்…
காதல் ஓங்காரம் இசைத்த மலையைமனதால் பல முறை உரசினேன்.கனவு மஞ்சத்தில் தலை சாய்த்த கலையைஏதோவொரு பாட்டில் உளறினேன்.அடம் பிடித்த அன்பால் ஒரு…
குறும்புத்தனம் கொண்ட பேரழகி!
தங்க நிலவு நெஞ்சில் மலரேபிஞ்சு உறவு என்னுள் அழகேகொடியில் மலர்ந்தவளேதொப்புள் கொடியில் மலர்ந்தவளே கள்ள சிரிப்பில் களவாடினாய்மழலை மொழியில் விளையாடினாய்உந்தன் புன்னகை…
அந்திமாலைப்பொழுதொன்றில்…
அந்திவான அழகைக் கண்டேன்அத்திப்பழ நிறத்தைப்பார்த்தேன்ஆடைகட்டிய மேகமொன்றுமேடைபோட்டு ஆடக் கண்டேன்… மெல்லாடை காற்றினிலாடமோகனத்தில் ராகம் படித்தேன்மஞ்சள் வெயில் முத்தத்தில்மரகதமாய் ஒளிரும் மரம் கண்டேன்…
இயற்கையின் ஓலம்
இயற்கையின் ஓலம்உயிர்வாழ உனக்களித்தக் காற்று மாசுபடுவதும் மனிதா உன்னால் தானே ? பொழிகின்ற மழைநீரை சேமிக்காமல் என்மீது பழிசுமத்துவதும் நீதானே ? சீர்செய்யாது சீரழித்து தூர்வாராது ஏரிகுளங்களை நிலமாக்கியதும் நீதானே…
அகத்தைத் தீயாக்கி அக்கினித் தீபங்கள் ஏற்றுவோம்…
“தமிழர் படையின் பெருமாயுதம்உலகம் வியக்கும் போராயுதம்உறுதி சுமந்த உணர்வாயுதம்இதுவே எங்கள் உயிராயுதம்…” அண்ணனின் காலம் அதி பலமானதுகரும்புலி வீரரின் காவியக் கொடையால்.அதிசயம்…
உயிர் உடல் விருந்து…
இமை இரண்டும் அலைமோதஇடைவேளை தலை கோதசூடாக்கித் தேகத்தில் தீக்குளித்தாய்.பருவங்கள் தோள் சாயபசி வந்து நான் மேயமடி மேலே எனை வைத்து மலர்…
தமிழுக்கு வீரமே அழகு தரணியே அறிந்து நீ பழகு…
நிலம் பிளந்து நிமிர்ந்தது தமிழ்வான் பிளந்து குதித்தது தமிழ்தடை கடந்து சிவந்தது தமிழ்தலை நிமிர்ந்து சிலிர்த்தது தமிழ். மரபுகள் சொல்லி எழுந்த…