உன்னை விரும்பிய உள்ளங்கள் ஏராளம் என்று தெரிந்திருந்தும் -என் உள்ளத்தில் உன்னை வரித்தேனே நாளெல்லாம் உன் வரவினைப் பார்த்து நாளும் தவியாய்…
கவிதைகள்
காதல் அறிவு…
நிலவொளிச் சாட்சியில் இராத்திரி யன்னலை மெல்லத் திறந்தது தென்றல். இரகசிய மெத்தனத்தால் ஒத்தடம் நடந்தது நெஞ்சில். வண்ண சிறகுகளின் வலை விரிப்பில்…
தூரமில்லை….
சுற்றிவளைத்துமுற்றுகை போர்….வாய்கிளியவல்லரசென்றீர்.வல்லமைஅறிந்து தானேபலம் சேர்த்தீர்..இயலாமைஉணர்ந்தேநச்சு அமிலம்கொண்டேகொன்றழித்தீர்…கொல்லுதுகொரோனாகொண்டு வாஅமிலங்களை.,,,?பல இலட்சக்கணக்கில்உலகில் உயரிழப்பு…உண்மைகள்உறங்காதென்பதைஉணர மறந்தால்…!அழிவுகள்ஆரம்பம். உங்கள்ஆட்டமும் அடங்கும்காலம் தூரமில்லை… ஆக்கம் கவிஞர் ரி.தயாநிதி
சுடராய்……
ஓடி ஒழியாது களமாடிய வீர வேங்கைளை மனதினில் நிறுத்தி வணங்குவோம் வாரீர். மே 18 இல் உயிர் நீத்த உறவுகளை ௭ண்ணி…
நெஞ்சம் மறக்குமா..?
மறத்தமிழனின் மைந்தனே தமிழீழத் தலைவனின் செல்வனே வீரத்தின் விளைச்சலே.. அஞ்சினவன் கண்களுக்கு சிம்ம சொர்ப்பனமானவனே மார்பினில நீ தாங்கிய குண்டுகள் நீ…
எதிரும் புதிரும்.
ஒத்த முனைகள் ஒன்றை ஒன்று எதிர்க்கும்.. ஒவ்வாதவை ஒன்றை ஒன்று ஈர்க்கும்…. இந்த அலகு பௌதீகவியலில் கற்ற விதியாகும். நடை முறை…
விதைத்த மண்ணில் நின்று
வரிச்சை வடிவா பிடியடா தம்பி அச்சறுக்கை படுத்துவது அவ்வப்போது செய்ய வேண்டியதே… உருப்படியான வாழ்வொன்று பார் வியக்கும்படியாக இருந்ததே கருத்து கூறிக்…
இனி எப்போது வருவாய் ?
இருந்த இடத்தில் இரும்புப் பிடி பிடித்தேன் என் இருக்கையை இதயம் இரட்டிப்பாய் இடைவெளியின்றித் துடித்தது குற்ற உணர்வு உள்ளத்தைக் குடைந்து குரலும்…
யாதுமாகி…
இருண்ட வானம் திரண்ட இருள் களைந்து ஏதோ சொல்கின்றது… வறண்ட மனங்களில் வார்த்தைகள் சாரமிழந்து ஏதுமற்று தவிக்கின்றது… வசந்த காலம் நோக்கி…
உரிமையின் மறுப்பு
பகைவரின் வெற்றி நாம் பயந்திட அல்ல சொத்தின் இழப்பு நாம் செத்திட அல்ல சொந்ததின் இழப்பு சோகமாய் நாம் வாடிட அல்ல.…
பேரிழப்பு
ஈழக் கலையின் பிதாாமகன். எங்கள் நேசக் கலைத் தந்தை. வாழ்வியல் கணக்கினை பூர்தியாக்கி பூவுலக வாழ்வினை வெற்றி கொண்டு பயணித்துள்ளார்… அண்ணா…