இடை வெளி ஒதுங்கிட மன வெளி மகிழ்ந்தது.. உனக்காக ஒரு சொல்லை நினைத்தேன் பொருள் நீ.. நெஞ்சில் ஓர் தீப்பொறி பற்றி…
கவிதைகள்
வாழ்வுக்குள் வசந்தம்…
வாழ்வுக்குள் வசந்தம்… பாசப் பொழிவின் நனைதலில் சிறகடிக்கிறது பாடல் மனம். பச்சைக் குடை விரித்து நெஞ்சில் கரைகிறது அந்தப் பாச மரம்.…
அமைதி..
புன்னகை பூக்கும் இடத்தில் வாழ்க்கை தொடங்குகின்றது. மெளனம் நிலவும் இடத்தில் மனங்கள் துடிக்கின்றது. நேசம் நிலைக்கும் இடத்தில் நினைவுகளும் தித்திக்கின்றது. குறைகள்…
குழந்தை…..
பிறக்கும் வரை எனக்கு சொந்தம். தவழும் பொது உங்களுக்கு சொந்தம்.. பார்த்து பார்த்து வார்த்தெடுப்பதும் உருத்துடன் வளரப்பதும் நீங்கள் தான்… விமர்சனமெனும்…
ஏலம்.
கூறுபோட ஆரம்பம்.தரையைகூறு போட்டவன்உயிரைவிலையாக்கினான்..மண்ணையும்மலையையும்சுரண்டி விற்றவன்விண்ணையும்விட்டபாடில்லை..கண்களைவிற்று சித்திரம்வாங்கும் மனபாங்குடையவன் மனிதன்.பேராசைநீள நிலவையும்தனதாக்கபோராடுறான்..அழிவைநோக்கி நகரும்நாகரீகம் நாஷாவில்ஆரம்பம்..சந்திரனில்எந்திரப் போர்தந்திரமாகவேஏலம் நடக்கின்றது. ஆ;கம் கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி
இவர்கள்…
நாகரிகத்தின் உச்சத்தில் வாழும் நரிகள்… நாட்டுக்கும் நட்புக்கும் கேடானவர்கள். கோட்பாடு கொள்கை குறிக்கோளில்லாதவர்கள். அறவழி நெறிமுறை அறியாத அரக்கர்கள். மனிதனெனும் போர்வைக்குள்…
நா காக்க…
அளவான வார்த்தைகள் அழகானவை.. எல்லைகள் நாடுகளுக்கு மட்டுமல்ல உன் நாவுக்குமானதே.. சாதத்தை சிந்தினால் கூட்டி அள்ளி விடலாம்… வார்த்தைகளை கொட்டினால் வலிகளே…
வெறி….!
நெறி கெட்ட உலகம் விழிக்காதா? தறி கெட்டு தடுமாறும் நிலை மாறாதா..? அறம் கடந்த நிறவெறி..! கறை படிந்த கொலை வெறி..!…
இணைகரங்கள்.
பிறப்பினாலும் உறுப்பினாலும் ஒன்றாகி நன்றாகி மனிதனாக பிறந்து நிற வகுப்பாலும் மொழியாலும் பாகுபாடாகி படும் படுகள்.. பெரும்பாடுகளே….! ஐந்தறிவு ஜீவராசிகள் தம்மை…
சுடும்.
பொறுமைக் கோடுகளை தாண்டினால் வார்த்தை கீறல்களை தாங்கத்தான் வேண்டும். தோட்டா வலிக்கு நிவாரணம் தாராளம். சிந்திய வார்த்தைகளின் வலிகளுக்கு ஏதுண்டு.? நாவினால்…
பறை…
முப்பாட்டன் காலத்து மூத்த இசைக்கருவி பறை. உயிர் இருப்பின் நிலை அறியும் அன்றைய மருத்துவ கருவி பறை. எழுச்சிக்கும் புரட்சிக்கும் போர்…