உப்புக் கடலில் உருவாகும் நண்டதைசப்பியே தின்றால் தனிச்சுவையே – அப்புமருந்தளிக்க ஊரிளுள மீனவர்கள் நண்டைஅருமருந்தைப் பெறவளிப்ப துண்டு . அள்ளிவரும் நண்டை…
கவிதைகள்
கிளிக்கண்ணிகள் ( இரா . சம்பந்தன்)
எழுத்தை விதையாக்கி இனிதாய் தூவிடவேஉழுத வயலாகிக் – கிளியேஉள்ளம் நெகிழாதோ ? இனிமை தவழ்ந்துவர எழுச்சி மிகுந்துவரமனிதம் துளிர்த்துவரக் – கிளியேமண்ணும்…
பொங்கல் திருநாள்
தமிழர்தம் திருநாளாய்தரணியிலே மலர்ந்துவரும்பொங்கல் திருநாளேபூந்தமிழர் புத்தாண்டு ! அறுவடையின் பின்வரும்பொங்கல்ப் பெருநாளில்புத்தாடை புனைந்துபொலிவுறத் தோன்றும் மக்கள் ! தமிழர்தம் பண்டிகையைப்பரணி பாடியபண்டைத்…
தையில் மாற்றம் உண்டாகட்டும் …
திருத்தம் உண்டாகட்டும்மன திருப்பம் உண்டாகட்டும்மன அழுத்தம் நின்றாகட்டும்புது இணக்கம் உண்டாகட்டும்எதுக்குவந்தோம்என்ன எடுத்துச்செல்வோம் எனக்கு என்றும் உனக்கு என்றும் இருப்பதென்ன ?இதில் நான்…
தை …(கவிஞர் வே.புவிராஜ்)
வளமைக்கு மாறாய்வர என்ன போகுது. இருப்பதை காப்பதே பெரும்பாடாய் ஆனது. பொங்கினோம் புசித்தோம் அன்றொருகாலம் . இயற்க்கை பொங்காமல் இருக்கவே இறைவனை…
மாவீர் நாள்
தமிழ் மண் விடுதலையின் வீரியத்துக்கு வித்திட்ட இலச்சியப்புருஷர் முன்சத்தியம் செய்யும் தேசியநாள்.தமிழன் என்றஓர் இனத்தின்அடையாள நாள்மாவீர் மனங்களை குழியிருந்து எழுப்பி கொண்டாடும்புனிதநாள்மாவீரர்…
மாவீரரே வணக்கம் .
கண்ணீரில் விளக்கேற்றி கமலப்பூ உடன் சாத்தி நினைவலையால் ஆலாத்திகுமுறி நெஞ்சு புடைக்கவந்தோம். குழியில் இருந்து எழுப்பவந்தோம்மாவீர செல்வங்களேஒரு கணம் விழிதிறவும் .சுடுகாடாய்…
நாமும் நம்மவரும் …ஆக்கம் நோர்வே வே.புவிராஜ் …
கார்த்திகை வருகுதுஇனி தமிழ் மேல் பற்றுவரும்தமிழன் என்ற கெத்துவரும் முகநூல் பக்கத்திலும் வலைத்தள தெப்பத்திலும் புதுப்புது கவிதைவரும் அவ்வப்போ தமிழர் என்ற…
படைப்பாளியின் பேனா! இரா . சம்பந்தன் – ஜேர்மனி
எழுத்துக்கள் உள்ளங்களை யுழுவதனால்இப்புவி பரிபூரணம் பெறுகின்றது !விழுதுகளா யிறங்கிவரும் படைப்புகளினாலும்விதைகளாய் விழுகின்ற எழுத்துக்களினாலும்பழுதிலாச் சமூகமொன்று பரிணமிக்கின்றது. உண்மையைப் புதைகுழியில் புதைக்காமலும்பொய்ம்மைக்கு தங்கமுலாம்…
கார்மேகங்கள்! இரா . சம்பந்தன் !
ஆழியிலே முகந்தஅமுதத் துளிகளைஅள்ளியே வழங்குவதனால்ஆகாய மேகங்கள்வள்ளல்களாய் . . . . தண்ணீர் மேகங்கள்தரையைத் தொடாவிடில்கண்ணீரிலே மிதக்கும்கவின்மிகு காசினி ! சூல்கொண்ட…
தமிழே தாய்மொழியே(கவியாக்கம் கவிஞர் மயிலையூர்.இந்திரன்!
உலகின் மூத்தமொழியேஎம் தாய்மொழியே வணக்கம் உன்பெருமையை உலகமே அறியும்வியந்து போற்றிப்பாராட்டும்அறிஞர்களும் ஆழ்வாளர்களும்ஆராய்ந்து அறிந்துதமிழே தொன்மை மொழி என்றேவரலாற்று ஏட்டில்பதிந்தார் ஆனால் இன்றோ…