விவாதங்கள் வினையாகும் என்றறிந்தும் ஏதோ ஒன்று எமை அறியாமலே நெருக்கி நொருக்குகின்றது.. விட்டுக்கொடுப்பு பட்டுத்தெறிக்குது ஏற்புடமை ஏறெடுக்க மறுக்கின்றது. மனித மனம்…
கலைநிகழ்வுகள்
நிறைவான நெடு விழா…
சென்னைதி நகரில்பெரு விழா.. என்னைஈர்த்ததமிழ் விழா… உலகப்பரப்பெங்கனும்பரந்து வாழும்சாதனை தமிழ்பெண்களுக்கு விருது… இனியநந்தவனத்தில்திரு சந்திரசேகரனின்பெரு முயற்சியது… பல முகங்கள்பற்பல சாதனைமுகங்கள்..கனடா லண்டன்…
ஈழத்தின் வன்னி புதுக்குடியிருப்பில் நடந்தேறிய புதிய கலாமன்றம் திறப்புவிழா!
. கலை, பண்பாடுகளை நவீனயுகம் நம்மைவிட்டு தள்ளிவைக்க முயற்சிக்கும் காலத்திலே அதனைத் தக்கவைத்தல் அவசியமே. ஈழத்தின் வன்னியில், முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில்…
நோர்வேயில் தமிழர் புனர்வாழ்வு கழகம் நடாத்தும் “புலர்வின் பூபாளம் 2020
எழுச்சி குயில்-ரம்மியா Switzerland ?? தங்கத்தமிழ் குரல்-மிர்துளா Switzerland ?? U.K.SUPER STAR-மாதுளானி England ?? இன்னும் பல நம் நாட்டுக்கலைஞர்கள்…
ஈழ நாட்டியம் உணர்வுப் பெருக்கு
ஈழ நாட்டிய நிகழ்வு 29.02.2020 சனிக்கிழமை லண்டன் பாக்கிங் ரிப்பில் அரங்கில் மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் அரங்கு கண்டது. இளையோர் முதல்…
பிரான்சில் இடம்பெற்ற புள்ளிகள் கரைந்த பொழுது நூல் வெளியீடு!
பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான பொண்டிப் பிரதேசத்தில் உள்ள மாநகரசபை மண்டபத்தில் நேற்று 01.03.2020 ஞாயிற்றுக்கிழமை பி.பகல் 14.30 மணிக்கு தாய்நிலத்…
ஔவையாருக்கு பிரம்மாண்ட விழா எடுத்த மட்டக்களப்பு கதிரவன் பட்டிமன்றப் பேரவை!!
மட்டக்களப்பு, கல்லடிப் பாலத்தில் உள்ள தமிழ் பாட்டி ஒளவையின் சிலையருகில் வேல்முருகன் சகோதரர்களின் அனுசரணையுடன் கதிரவன் பட்டிமன்றப் பேரவையினால் ஒளவை விழாவாக…
சாமகானம் இசைக் கல்லூரி சுபேக்கா கர்நாடக இசைக் கச்சேரி சிறப்பாக நடந்தெறியது
மாலையில; படிந்த இருள் தொடர, வானில் இருந்து கொட்ட ஆரம்பித்த வெள்ளைப் பனி, வீதி எங்கும் சிதறிப் பரவி சேறாக குழைந்து…
கனடா கவிஞர் மணிமேகலை கைலைவாசனின் இரு நூல்கள் வெளியீடு
இனிய நந்தவனம் பதிப்பக வெளியீடாக இன்று 01/03/2020 சென்னையில் வடபழனி மேப்பில் டிரி உணவகத்தில் கவிஞர் மணிமேகலை கைலைவாசனின் „எழுதுகோல் பேசுகிறேன்“…
பாரிஸ் பாலம் படைப்பகத்தின் „வித்துவான் வீட்டோடை“நகை-ச்சுவை நாடகம் 22.02.20இடம்பெற்றது.
22.02.20பிரான்ஸ் நாரந்தனை மக்கள் நலன்புரி ஒன்றியத்தின் கலைவிழாவில் பாரிஸ் பாலம் படைப்பகத்தின் „வித்துவான் வீட்டோடை“நகை-ச்சுவை நாடகம் பலரையும் சிரிக்கவைத்தது.மற்-றும் இளையவர்களின் நடனங்கள்,…
நம்பிக்கைத்துளிர்கள்.இந் நிகழ்வில் கலந்து சிறப்பிக்கஅழைக்கின்றோம்
தாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நோர்வேயில் இளம் சந்ததியினர் ஒன்று சேர்ந்து உதவும் வகையில் நடைபெற உள்ளது நம்பிக்கைத்துளிர்கள்.இந் நிகழ்வில் நோர்வே…