யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம், நடத்தும் “எழுத்தும் – சொல்லும் -வாழ்வு” (Zoom) வழி இலக்கிய நிகழ்வு !

யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம், “எழுத்தும் – சொல்லும் -வாழ்வு” என்ற சொற் பொருளில், தொடர்ந்து நடத்தி வரும் மெய்நிகர் (Zoom)…

பெரும் பேறு..!

பேரன் பேத்தியின் விடுமுறை வரவுக்கான காத்திருப்பில்… எத்தனை சுகமிருக்கும் வலிகளை மறக்க வைத்திடும் சுவை நிறை சித்தர்கள். உடலுக்கும் உள்ளத்துக்கும் அவர்கள்…

இசையமைப்பாளர் ஸ்ரீ பாஸ்கரன் அவர்களின் இசையில்.நயினை நாகபூசனி அம்மனுக்கான பாடல் வெளியாகி இருக்கிறது.

யேர்மனி எசன் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் இசையமைப்பாளர் ஸ்ரீ பாஸ்கரன் அவர்களின் இசையில்.நயினைநாகபூசனி அம்மனுக்கான பாடல் வெளியாக இருக்கிறது.இந்த பக்திப் பாடலை…

சக்தி சூப்பர் ஸ்டார் இசை மகா யுத்தத்தில் தெரிவாகியிருக்கும் கிருசிகா செல்வராஜ்

சக்தி தொலைக்காட்சி நடாத்தும்சக்தி சூப்பர் ஸ்டார் இசை மகா யுத்தத்தில் இறுதிச்சுற்றுக்கு ஈழத்திருநாட்டின் கிளிநொச்சி மண்ணில் இருந்து தெரிவாகியிருக்கும் கிருசிகா செல்வராஜ்…

வெகுவிரவில் உங்கள் அபிமான உலகப்புகழ் பெற்ற Tamil karaoke world நிகழ்ச்சி புதிய வடிவில்

வெகுவிரவில் உங்கள் அபிமான உலகப்புகழ் பெற்ற Tamil karaoke world நிகழ்ச்சி புதிய வடிவில் மக்கள் மனங்கவர்ந்த இளம் கலைஞர்களுக்கு பல…

நோர்வே நாட்டில் முதலாவதாக நடந்த தமிழ் நாடகவிழா 199525

நோர்வே நாட்டில் முதலாவதாக நடந்த தமிழ் நாடகவிழா 199525 வருடங்களுக்கு முதல் நாம் அவுஸ்திரேலியா, கனடா ,பிரான்ஸ் ,சுவிஸ் ஆகிய நாடுகளில்…

சுவிஸ் இசைச்சங்கமம் 2020 மிகச்சிறப்பாக இன்று நடைபெற்றது. 04.102020

சுவிஸ் இசைச்சங்கமம் 2020 மிகச்சிறப்பாக இன்று நடைபெற்றது. குறித்த நேரத்தில் 2 மணியளவில் 12 பேரைக்கொண்டு தொடங்கிய நிகழ்வ 3:30 மணியளவில்…

12.09.2020 அன்று ‚திரையும் உரையும் 2020‘ என்னும் நிகழ்வு யேர்மனியின் டோட்முண்ட் நகரில் நடைபெற்றது.

கடந்த 12.09.2020 சனிக்கிழமை அன்று ‚திரையும் உரையும் 2020‘ என்னும் நிகழ்வு யேர்மனியின் டோட்முண்ட் நகரில் நடைபெற்றது. சுஜித்ஜீ இயக்கிய ‚கடைசி…

“ சுவிஸ் இசைக்கலைஞர்கள் சங்கமம் “25..09..2020 ( வெள்ளிக்கிழமை ) 16:00 மணி

சுவிஸ்வாழ் இசைக்கலைஞர்களே இசை ரசிகர்களே இசையில் ஆர்வமுள்ளவர்களே, மற்றும் பாடும்திறன் இருந்தும் பாடுவதற்கு மேடைகள் கிடைக்காமல் மனம் சோர்ந்துபோயிருக்கும் எதிர்கால பாடக…

விற்பனைக்கு…!

பூக்களில்லாந ந்தவனத்தில்தேனை தேடும்வண்டினங்கள். மலர்களில்லாமாலைகளில்பூவைத் தேடும்பூவையர்கள். அலைகளில்லாஆழ்கடலில்நீந்தத் தெரியாதகலை மீன்கள்.. மழையில்லாஆகாயத்தில்தூறலைத் தேடும்தளிர்கள்.. களையிழந்தகாடுகளில்சோடிழந்தகலை மான்கள்.. ஆசைப்பட்டும்மொட்டு விரியாதரோஜா செடிகளில்காவலுக்கு முட்கள்..…

கூவாயோ….

கூவி அழைக்கும் குரலுக்காய் குந்தி தவமிருக்க கூவாயோ கருங்குயிலே.. தாவி தவழ மனம் ஏங்கித் தவிக்குதே தாழ்திறவாயோ கருங்குயிலே.. தேவியுன் தரிசனத்துக்காய்…