பாடகர் ஈசன் சரண் அவர்கள் இன்று தன்குடும்பத்தினருடனும் உற்றார், உறவுகளுடனும் , நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் . இவர் தன்னை…
stsstudio
மண்ணில்வாழும்மனிததெய்வங்களே!
மனநலம் பாதிக்கப்பட்டுஅனாதைகளாய் வீதியிலேஅலைகின்றவர் எத்தனைபேர் காதலின் தோல்வியாலும்தொழில் நட்டத்தாலும்ஏமாற்றப்பட்டு அலைபவர் எத்தனேபேர் அழகான வாழ்வைத்தொலைத்துபோகுமிடம் தெரியாமல்அலைகின்றவர் எத்தனைபேர் வறுமையாலும் பிணிகளாலும்தம்மையே யாரென்று…
ஆசிரியர் திரு. துரையப்பா அன்ரன் ஜெயக்குமார் அவர்களின் மனித மேம்பாட்டுக்கான வாழ்வியல் சிந்தனைகள். நூல் வெளியீடு
12.08.2022. இன்றைய தினம்… ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில். ஆசிரியர் திரு. துரையப்பா அன்ரன் ஜெயக்குமார் அவர்களின் மனித மேம்பாட்டுக்கான வாழ்வியல் சிந்தனைகள்.…
கலைஞர் ஏ.ஜோய் ஆவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 11.08.2022
கலைஞர் ஏ.ஜோய் அவர்கள் இன்று தன்குடும்பத்தினருடனும் உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் . இவர் தன்னை வளப்படுத்தி கலை வாழ்வில்…
பாடகர் S.சகிலன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.08.2022
பாடகர் S.சகிலன் அவர்கள் இன்று தன்குடும்பத்தினருடனும் உற்றார், உறவுகளுடனும் , நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் . இவர் தன்னை வளப்படுத்திபாடகராகத்…
கவிஞர் தனுசின் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.08.2022
இற்றாலியில் வாழ்ந்துவரும்கவிஞர் சமையல்கலை வல்லுனர் தனுஸ் அவர்கள் இன்று தன்குடும்பத்தினருடனும் உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் . இவர்…
நோர்வே நாட்டில் மானிப்பாய் மகனின் சாதனை
நோர்வே நாட்டில் நடைபெற்ற 2022 ஆண்டுக்கானJazz இசைக்கான தேர்வில் மானிப்பாயைச் சேர்ந்த சிவதாஸ் விசுவலிங்கம்(மானிப்பாய் இந்துக் கல்லூரி பழைய மாணவர்) என்பவரின்…
நடிகர் ஆசைப்பிள்ளை சுதாகரனின் பிறந்தநாள்வாழ்த்து 02.08.2022
பரிசில் வாழ்ந்து வரும் ரி ரிஎன் நையாண்டிமேளம் புகழ் ஆசைப்பிள்ளை சுதாகரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், சகோதர,…
மயிலையூர் இந்திரனின் *இப்படிவாழுமா?உங்கள்காதல்*
உன்னைக்கரம்பிடித்த நாள்முதலாய் உன்பின்னே நான்வருவேன் கண்ணின் மணியெனவே காத்துவந்த கட்டழகா நீயே கதியென்றே உன்னைச்சரண்டைந்தேன் நீபோகும் வழியெங்கும் வழித்துணையாய் நான்வருவேன் வேட்டியை…
பிரிவுகள்! கவியோடு-மயிலையூர்இந்திரன்
புரிந்துகொள்ளாதவர்பிரிந்து போவதால்கவலை கொள்ளாதேநீ பழகியதுவெறும்வேஷம் போட்டவரோடுஎன்றுதெரிந்துகொள்வாழுங்காலத்தில்சொந்தங்களும்நட்ப்புக்களும்கூட்டலும்கழித்தலும்தானேசிலவேளை பிரித்தலும் வரும்இதுதான் வாழ்க்கைதுன்பமும்துயரமும்வரும்போதுஆறுதல் கிடைக்குமென்றுநீ நம்பியதும் நம்பிப்பேசியதும்உன்குற்றமேஎன்பதைப்புரிந்துகொள்இங்கே நீவிழும்போதுசிரித்தார்கள் பாத்தாயாநாளை அவர்விழும்போதுநீ சிரிக்காதே ஏன்என்றால்நீ…
பல்துறைக்கலைஞர் முல்லை றமணனின் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 29.07.2022
தாயம் முல்லைத்தீவு முள்ளிவாக்காலில் வாழ்ந்துவரும் பல்துறைக்கலைஞர் கிருஷ்ணபிள்ளை (முல்லை றமணன் அவர்கள் இன்று குடும்பத்தார்களுடனும், உற்றார் ,உறவினர்,கலைத்துறை நண்பர்களுடனும் தனது பிறந்த…