கொலண்ட் நாட்டில்வாழ்ந்துவரும் இசையமைப்பாளர் இரா சேககர் தம்பதியினரின் 15 வது திருமணநாள் வாழ்த்து இவர்கள் தங்கள் திருமணறாளை பிள்ளைகள், உற்றார், உறவுகள், நண்பர்களுடன் தங்கள் இல்லத்தில்கொண்டாடும் இவ்வேளை கலைஞகள் இணையமாம்stsstudio.com இணையமும்வாழ்தி நிற்கின்றது
இன்று இவளை கை பிடித்து பதின் ஐந்து ஆண்டு
இதயந்தில் இவள் அமந்து பதின் ஐந்து ஆண்டு
இன்பான வாழ்வோடி பதின் ஐந்து ஆண்டு
இவள் உன்தன் இதயத்தில் துடிப்பானால்
இதனாலே உங்கள் மகிழ்வாண்டு
மனம் இணைந் மணம் நடந்தநாள் ஆண்டு பதின் ஐந்து
வாழ்க வாழ்க வழமுடன் நுாறாண்டு