உலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ
இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை
சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் ‚ தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற தொலைக்காட்சி போட்டியில் பங்குபற்றி பல்வேறுநாடுகளில் இருந்து வந்தவர்கள் மத்தியில் இவர் தெரிவாகியுள்ளார் ,
சென்னையில் வசித்துவரும் 12 வயதான லிடியன் நாதஸ்வரம் தமிழ் திரை இசையமைப்பாளர் (போறோம்போக்கு என்கிற பொதுவுடைமை ) வர்சனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது,
இச் சிறுவனின் சாதனை கண்டு ஏ.ஆர்.ரகுமான் உள்ளிடட இசை பிரபலங்களும் தமிழர்களும் பாராட்டி வருகின்றனர் !