சுரத்தட்டுவாத்தியக்கலைஞர் சுலஷ்ணன் ஸ்ரீபாஸ்கரன் பிறந்தநாள்வாழ்த்து 27.01.2019

யேர்மனி எசன் நகரில் வாழ்ந்துவரும் செல்வன்சுலஷ்ணன் ஸ்ரீபாஸ்கரன்அவர்கள் சிறந்த இளம் சுரத்தட்டுவாத்தியக்கலைஞர் ஆவர்,

இவர் தனது தந்தைஸ்ரீபாஸ்கருடன் இணைந்து பலமேடைநிகழ்வுகளில் தனது கலை
ப்பணியை ஆற்றி கின்றார் இவர் 27.01.2018 ஆகியஇன்று தனது பிறதநாள்தனை அப்பா, அம்மா, சுகோதரியுடனும், உற்றார், உறவினர், நண்பர்கள் எனவாழ்தும் இன்நேரம் இவர் வானம் வரை புகழ்கொண்டு
கலையிலும் சிறந்து
பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்கவென

  • stsstudio.com இணையமும்இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

    ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

    சிறுப்பிட்டி இணையம்
    ஆனைக்கோட்டை இணையம்

    STSதமிழ்Tv‌