நிலா முற்றம் குழுவின் ஏற்பாட்டில் டென்மார்க்கில் நாளை 27/01/2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு
லண்டன் எழுத்தாளர் தீப திலகை கிருஷ்ணவேணி கந்தவேள் அவர்களுடைய மகிழம்பூவும் அறுகம்புல்லும் என்ற நூல் வெளியீட்டு விழா
மற்றும் மாபெரும் கவியரங்கம் „வழி மாறிய பயணங்கள் “ என்னும் தலைப்பில் கவிஞர் இலக்கியச் செம்மல் பரமநாதன் தலைமையில் 8 கவிஞர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.
நிலா முற்றத்தின் டென்மார்க் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சோதி செல்லத்துரையின் தலைமையில் நாளை மாலை 3 மணிக்கு பரடைசியா என்னும் நகரில் ஆரம்பமாகின்றது
நிலா முற்றத்தின் விழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள்