பிரித்தானியா லூட்டன் தமிழ் சங்கம் நடாத்தும் தைப்பொங்கல் திருவிழா 2019

நாளை பிரித்தானியா மண்ணில்
லூட்டன் மாநகரத்தில் சிறப்பாக பொ
ங்கல்விழா இடம்பெறவுள்ளது காலம் : 26-01-2019
நேரம் : பிற்பகல் 16h இருந்து இரவு 21h மணி வரை
இடம் : THE DALLOW CENTER
234, DALLOW ROAD
LUTON, LU2 1TB
இதில் அனைவரையும் கலலந்து சிறப்பிக்க அழைக்கின்றார்கள் பொங்கல்விழாக்குழுவிர்