அபிஷனா பாலகாந்தன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து23.01.2019

லண்டனில் வாழ்ந்துவரும் திரு திருமதி பாலகாந்தன் தம்பதிகளின் மகள் அபிஷனா ஓர் சுரத்தட்டு வாழ்தியக்கலைஞராவார் இவர் இன்று தனது பிறதநாள்தனை அப்பா, அம்மா, சுகோதரனுடனும், உற்றார், உறவினர், நண்பர்கள் எனவாழ்தும் இன்நேரம் இவர் வானம் வரை புகழ்கொண்டு
கல்வியிலும் கலையிலும் சிறந்து 
பல்லாண்டு நவாழ்க வாழ்க வாழ்கவென

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

 

 

 

 

 

நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

இவரின்தாயார் ஜெசுதா_யோ ஓர்சிறந்த கதாசிரியரும் கவிஞரும் ஆவார் அவர் தன் மகளுக்காகவடித்த கவிதைகீழ் இணைத்துள்ளோம்
என்_தேவதைக்கு_அகவை_நாள் #வாழ்த்துக்கள் (23/01/2019)

உலகிற்கு என்னை
தாயென அறிமுகம் செய்தவள்……
அம்மா என்றழைத்து
என் செவிகளுக்கு விருந்திட்டவள்…..
எங்கள் வாழ்வின் விடிவெள்ளியாக முளைத்தவள்…
எங்கள் நெஞ்சமெங்கும்
குடிகொண்ட தேவதையிவள்,,,,
இவள் முகம் பார்த்தாலே
கவலைகளை எல்லாம் 
பனிபோல மறைந்து போகுமே…..
அன்புக்கு உரியவள்…
என் அம்மாவிற்கு நிகரானவள்,….
அறிவில் ஆசானிவள்….
பண்பில் இவள் போல் யாரும் இல்லையே
பேச்சில் இனிமையானவள்…
இரக்கத்தின் கொடையிவள்….
கோபம் வரும் போதெல்லாம்
அன்புக்கு மட்டுமே 
அடிபணிபவள்…
எங்கள் மகிழ்ச்சிக்கு உரியவள்..
எங்கள் எல்லோருக்கும் 
கிடைத்த தேவதை இவள்
இவள் போல் இல்லை உலகில் .
என் அன்பு மலரிவள்
நாளும் எங்கள் வீட்டில் 
வீசும் நறு மணம் இவள்
எங்கள் செல்ல மகளுக்கு
இன்று பிறந்தநாள்

என்றும் இவள்
வண்ண மலராக
வாடாத முகத்தோடு
நாளும் இந்த பூமியில் 
பவணி வர வேண்டும்

எங்கள் இதயமெங்கும்
இன்பமான இன் நன்னாளில்
பார் போற்ற, ஊர் கூடி
உறவுகள் வாழ்த்த
கல்வியில், கலையில் 
சொல்லில், பண்பில்
எல்லாப் பேறும் பெற்றிட
எங்கள் இதய பூர்வமான
வாழ்த்துக்கள் 
எங்கள் செல்லக்குட்டிகு….

வாழ்க பல்லாண்டு

ஜெசுதா_யோ