தாயகப்பாடகர் ஐெயா சுகுமார் அவர்களுக்கு யேர்மனி எசன் மானகர மக்களால் 27.01 2019கௌரவிப்பு வழங்கும் வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வணக்கம் ஐரோப்பா நிகழ்ச்சிக்குழு அறிவித்துள்ளார்கள்
இதில்கலந்து சிறப்பிக்க அனைவரையும் அன்போடு அழைத்து நிற்கின்றார்கள் வணக்கம் ஐரோப்பா நிகழ்ச்சிக்குழு .