யேர்மனியில் சோலிங்கன் நகரத்தில் தமிழாலயம் மாணவர்கள் ஆசிரியர்கள் நிர்வாத்தினரும் இனைந்து பொங்கல் விழா மேற்கொள்ளப்பட்டது.பொங்கல் பொங்கும் வேளையில் இன்று கூட சூரியன் உதயமாகினான்.காவிய நாயகன் கேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வீரமறவர்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.தொடர்ந்து சுடர் வணக்கத்தினை வருகை தந்திருந்த மக்கள் உணர்வு பூர்வமாகச் செலுத்தினார்கள்.தொடர்ந்து நிகழ்வுகள் இடம்பெற்றது .பிரதம விருந்தினராக வருகை தந்தவர்கள் கொரவிக்கப்பட்டார்கள். தொடர் தமிழாலய ஆசிரியர்கள் கொரவிக்கப்பட்டார்கள். சிறப்புரை தமிழர் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர் உரை இடம்பெற்றது.தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெற்றது.