சுவிசில்வாழ்ந்துவரும் ஆழுமைமிக்க மூத்த கலைஞர் நடிகர், கதாசிரியர் ,நெறியாழ்கையாளர் என பல்முகம்கொண்ட கலைஞர் குணபதி கந்தசாமிஅவர்களின் பிறந்தநாள் 22.01.2019 ஆகிய இன்றாகும்
இவர் வாழ்வில் நேசிப்பது கலையை கலைக்காய் எம்மவர் படைப்புக்காய் அயராது உழைக்கும் மூத்த கலைஞர் இவர் நினைத்தது யாவும் நிறைவேற ஈழத்தமிழ்கலைஞர்கள் சாபில்
வானம் வரை புகழ்கொண்டு
பல்லாண்டு நவாழ்க வாழ்க வாழ்கவென
stsstudio.com இணையமும்
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
STSதமிழ்Tv