ஜெர்மனி றயினைநகரில் வாழ்ந்துவரும் கணேசலிங்கம் வாழ்வே தமிழ்ப் பணி சிறக்க
தமிழுக்காய் உழைத்துவருபவர் திரு துரை கணேசலிங்கம் 60 வது பிறந்தநாளை20.01,.2019 ஆகிய இன்று
தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைகள், , , உற்றார், உறவினர்கள்,கலையுலகநண்பர்களுடனும் சிறப்பாக கொண்டாடுகின்றார்,இவரைஅனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
வாழ்வில் சிறப்புற்று பல்லாண்டு நவாழ்க வாழ்க வாழ்கவென
stsstudio.com இணையமும்
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்