சிறுப்பிட்டி இராவ்பகதூர் வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 118 ஆவது நினைவு விழாவும்,பண்பாட்டு விழாவும் 19.01.2019(சனிக்கிழமை) மாலை 4.00 மணிக்கு சி.வை.தா அரங்கில் சிறப்பாக இடம்பெற இருக்கின்றது. தமிழ் ஆர்வலர்கள்,அபிமானிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
…………….
‚வாரீர்! வந்தொருக்கால் பாரீர்!
தெள்ளுதமிழ் தேனருந்திப் போவீர்!