மிகவிரைவில் கடும் குரல் குழுவினரின் காதல் கொண்ட‌ே‌ன் வெளிவரவுள்ளது

 

சொல்லிசைப் பாடகர்களில் யேர்மனியில் உள்ள கலைஞர்களில் ஒருவரான கடும் குரல் தனித்துவம் கொண்ட கலைஞராக  மிளிந்து நிற்கின்றார். இவரின் 2019தின் வௌியிடாக காதல் கொண்ட‌ே‌ன் வெளிவரவுள்ளது, இதற்கான ஆதரவை வழங்கி எமது கலைஞர்களுக்கும் சிறப்பான களம் அமைப்பது எமது கடமை அல்லவா? வருகின்ற கடும்குரல்குழுவினரின் காதல் கொண்ட‌ே‌னுக்க உங்கள் ஆதரவை வழங்கி அவர்கள் கலை வாழ்வுக்கு சிறப்புச்சேருங்கள்