குமாரு. யோகேஸ் அவர்கள் இந்த ஆண்டு சிறப்பாக பல கௌவத்துக்குரிய பல்துறை சார் கலைஞராக இருப்பது
ஈழத்தமிழர் என்ற வகையில் நாங்கள் பெருமைகொள்ளவேண்டும் அந்த வகையில் அண்மையில் கொழும்பில் வைத்துசமாதான தூதுவர் என்ற விருது.
,,VISWAM CAMPUS,, குமாரு. யோகேஸ் அவர்களுக்கு வழங்கி
வைத்துள்ளது.நாம் ஒவ்வொருவரும்
இந்த பிரபஞ்சத்தில் எண்ணத்தை விதைக்கின்றோமோ அதனை நாம்
தான் அறுவடை செய்ய வேண்டும்.
இது தான் உண்மையான ஜெதார்த்தம்.
இந்த வருடம் பல விருதுகள்
பல அமைப்புக்களால் குமாரு. யோகேஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
அதில் ஒரு சிலதை மட்டுமே பதிவேற்றம் செய்துள்ளார் குமாரு. யோகேஸ்
அதுவும் விரும்பி அல்ல. கலை சேவைகளையும் சமூக
சேவைகளையும் உண்மையாக நேசிக்கும் நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி
குமாரு. யோகேஸ் அவர்களின் முகநுால் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது இவர்பற்றி அங்கிருந்து
பணி செய்பவர்களுக்கு.குமாரு. யோகேஸ் பற்றி நன்கு
தெரியும். எந்தவொரு பணி செய்யும் போதும்
இவர் விளம்பரங்களை .விரும்ப மாட்டார்:என்று .
ஆனாலும் இவர் பற்றி அறியாத அல்லது இவருக்குகிடைத்தவிருதுபோல் தமக்கு கிடைக்கவில்லை என்ற சில மனிதர்கள் தவறான விமர்சனங்கள் முக நுால் வழி கண்ட படியால்
அவர்களுக்காக இதைஎழுத வேண்டி உள்ளது ,
மற்றும் எமது இனங்களுக்கு இடையே சமாதானத்தை வலியுறுத்தி அதற்க்கான
பலவகையான பயிற்சி வகுப்புகள் வழங்கி
இருக்கின்றார குமாரு. யோகேஸ் . அதனுடைய ஒரு போட்டோவும் இங்கே பதிவு செய்துள்ளார்
இவரின் சிறப்புப்பணி தொடரவும் இன்னும் பல சிறப்புகளுடன் வாழவும் தையிரியமாக உங்கள் கௌரவிப்புக்களை இணைக்கவும் என்று வாழ்துக்கூறிநின்கின்றனர் புலம்பெயர் கலைஞர்கள்
வாழ்வில் அவன் அவன் செய்த நன்மை தீமைக்கு கடவுள் அறுபடை செய்ய விட்டுள்ளான் அதனால் நல்லதை செய்யுங்கள் உங்களுக்கும் கௌரவங்கள் வரும் நன்று செய் அதை இன்றே செய்!