ஊடகவியலாளர் தர்மலிங்கம் இரவீந்திரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.12.2018

யேர்மனிடோட்முண்ட் நகரில்வாழ்ந்துவரும் அகரம், தீபம் சஞ்சிகை பிரதம
ஆசிரியர், ஐரோப்பிய தமிழ் வானொலி (Etr) அதிபருமான
திருவாளர். தர்மலிங்கம் இரவீந்திரன் அவர்களின் பிறந்தநாளை24.12.2018 இன்று ஆகும்,
இவரை அன்பு மனைவி, பிள்ளைகள் மருமக்கள்
உற்றார் ,உறவினர் ,நண்பர்கள், கலையுலக நண்பர்கள் என அனைவரும் வாழ்த்தி நிற்கும்இவ்வேளை
பல்லாண்டு நவாழ்க வாழ்க வாழ்கவென

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

 

 

 

 

நவற்கிரி இணையம்
இணைந்து நிற்கின்றது