பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கலும் நத்தார்விழாவும் நடுகைமரங்கள்வழங்கல் என கலைநிகழ்வுகளும் ஏற்பாடு செய்துள்ளார்கள் சுதுவை வாழவைக்கும்வாலிபர்சங்கத்தினர்,
இன் நிகழ்விழ் அனைவரும் கலந்து சிறப்பிப்பதோடு உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து உதவுமாறு அன்புடன் கேட்டுநிற்கின்றனர் விழாகுழுவினர்