–அளவுக்கதிகமாக
–சொத்துச்சேர்ப்பதற்றக்காக
–வேலை வேலை என்று
–இருப்பதை இழந்துவிடாதீர்கள்
–சந்தோஷத்தை இழந்துவிடாதீர்கள்
–ஆனந்தமான வாழ்வைத்தொலைத்துவிடாதீர்கள்
–குடும்பம் பிள்ளைகள் உறவுகள்
–அளவான பேச்சு அன்பு பண்பு
–பழக்கவழக்கங்கள் உங்களை உயர்த்தும்-நாம்
–எதையும் கொண்டு போவதில்லை
–அமைதியாக அன்பாக வாழுங்கள்
–சந்தோஷம் உங்கள் கையில்த்தான்
–நிம்மதியை இழந்துவிடாதீர்கள்
–ஏமாந்துவிடாதீர்கள்
–கவனம் கவனம் அவதானம்
–நாம் இழந்தது அதிகம் இருப்பதை தெலைத்துவிடாதீர்கள்
— அனுபவம் —
ஆக்கம் — ஈழத்தமிழ்விழி இந்திரன்-