சாலை ரிவியில் எஸ்.ரி.எஸ் தமிழ்தன்னை இணைத்துக்கொண்டதையிட்டு எஸ்.ரி.எஸ் தமிழ் நிர்வாகத்தினர் மிக மகிழ்வுகொள்கின்றனர்
27.03:2017 லில் இருந்து யூரூப் மூலமும் எஸ்.ரி.எஸ் தமிழ் இணைய மூலமும் ஒளிபரப்பாக்கி
இன்று சாலை ரீவியில்தன் முகம்காட்டும் எஸ்.ரி.எஸ் தமிழ் வரும் 27.03.2018 ஓராண்டைநிறைவுகாண இருக்கின்றது
இதன் நோக்கு எம்மவருக்கான தனிக்களம் இதன் செயல்பாட்டைக்கண்டு மூத்த ஊடகவியலாளர்கள் பலர் பாராட்டுக்கள் கூறியுள்ளனர்
இதன் செயல் கண்டு பலர்வாழ்த்துக்கள் கூறியுள்ளனர் ஈழத்தில் இருந்து பல்துறைக்கலைஞர்கள் வாழ்துக்கூறியதுமட்டுமல்ல இதன் பணியோடு தாங்களும் பயணிக்க உள்ளதாக கூறியருக்கின்றார்கள் அதில் குமாரு யோகேஸ் அவர்கள்முதன்மை ஆவார் மீண்டும் சாலை ரீவி ஆதரவுக்கரம் நீட்டலுக்காய் எஸ்.ரி.எஸ் தமிழின் நன்றிகள்