யேர்மனி சுவெற்றா நகரில்வாழு்ந்துவரும் திரு திருமதி தம்பி புவனேந்திரம் தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து 21.02.2018 இவர்கள் இன்று தங்கள்திருமணநாள்தன்னை தமது இல்லத்தில் இவர்கள்,பிள்ளைகளுடனும், உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம் எஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகமும்வாழ்த்திநின்கின்றனர்