பிறேமன் ஜேர்மனி ஸ்ரீசிவசக்திக்குமரன் ஆலயத்தில்
கேதாரகௌரி நிறைவு கௌரிகாப்பு திருவிளக்கு பூஜையும்
கந்த ஷஷ்டி பூஜையும். கேதாரகௌரிநிறைவு
காலம் :12.11.2023 ஞாயிறு நேரம். காலை .9.30 மணிக்கு
அபிஷேக ஆராதனைகளுடன் ஆரம்பமாகி 11.00மணி. பூஜைகளைத்தொடர்ந்து
திருவிளக்குபூஜை காப்பு கட்டுதல் அர்ச்சனைகள்நடைபெற்று அன்றய தினம்
தீபாவளி பூஜையும் இடம்பெற்றுவிபூதி பிரசாதம் அன்னதானம் வழங்கப்படும் .
கந்தஷஷ்டி விரதாரம்பம் 14.11.2023 செவ்வாய். அபிஷேக நேரம் மாலை .4.00 மணி.
பூஜைநேரம் மாலை 6.30 மணி.சுவாமி திருவீதியுலா இரவு 7.30 மணி.
8.00 மணி. அர்ச்சனைகள். பிரசாதம்.
கந்தஷஷ்டி சூரன்போர். 18.11.2023 சனி
அபிஷேகம் : பி.ப 2.00 மணிக்கு ஆரம்பமாகும்.
பூஜை மாலை 4.30 மணி மாலை 5.30 மணிக்கு.
சண்முகர்திருவீதி உலா
சூரன்போர். இரவு : 7.00மணி. பிராயசித்த அபிஷேகம்
அதனைத்தொடர்ந்து பூஜைகள் அர்ச்சனைகள் நடைபெற்று விபூதி பிரசாதம் வழங்கப்படும்.
19.11.2023 ஞாயிறு பாறணை காலை 6.30மணிக்கு அபிஷேகம்
9.00 மணிக்கு பூஜைகள் அர்ச்சனைகளை தொடர்ந்து பிரசாதம் அன்னதானம்
அன்றுமாலை 4.00 மணியளவில் வள்ளிதெய்வானை சமேத குமரப்பெருமானுக்கு
திருக்கல்யாண வைபவம் ஆரம்பமாகும் .அனைத்து அடியார்களும் இந்நிகழ்வில் கலந்து
சிறப்பித்துகொள்ளுமாறு வேண்டுகிறோம்
தொடர்புகளுக்கு : சபாரட்ணம் : 017692697283 பாலசுப்பிரமணியம் 015216499819