பாடகி ஷயங்கரி தெய்வேந்திரம் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் 19.10.2023

டோட்முண் நகரில்‌ அப்பள பேர் க்கில் வாழ்ந்துவரும் டோட்முண் சிவன்ஆலயக்குருக்கள்‌ தெய்வேந்திரர் தம்பதிகளின் புதல்வி ஷயங்கரி  அவர்கள் இன் தனது அப்பா, அம்மா. சகோதரி,சகோதரனுடனும்
உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் வாழ்வில் வளம்பொங்கி
வையகம் பேற்றி நிற்க
இன்னும் வளம் கொண்டு வாழ்ந்திட

அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
குமாரு. யோகேஸ்

STSதமிழ்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert