வணக்கம் …. வாசிப்போம் வாரம் ஒரு கதை நல்லாய் இருக்கிறது அதை வாசித்துச்சொல்பவர்கள் கதையை தங்கள் வாசிப்பால் ஒருபடி தூக்கி நிறுத்தி மெருகூட்டுகிறது STSதமிழ்தொலைக்காட்சியில் நல்ல சிந்தனை மூலம் பல ஈழத்தமிழர்கள் ஆளுமை உள்ள படைப்புகள் வெளிவருகிறது உங்களுக்கு கோடி நன்றிகள் ….
எனக்கு தெரிந்த ஒருவர் சிறு சிறு கவிதை கதை என எழுதியிருக்கிறார் ஆனால் அவருக்கு ஊக்கிவிக்க ஒருத்தரும் இல்லாததால் அதை தனக்குள்ளே வைத்து கொண்டிருக்கிறார் ஒன்று இரண்டை நான் எடுத்து வைத்திருக்கிறேன் முடியுமானால் அதனை நீங்கள் வெளிக்கொண்டு வருவீர்களா அவருக்காக அன்புடன் வே. புவிராஜ் நோர்வே