யேர்மனி பீலபெல்ட் நகரில் வாழ்ந்து வந்து அறிவுப்பாளரும் பொதுத்தொண்டருமான திரு வல்லிபுரம் -திலகேஸ்வரன் அவர்கள் எம்மை விட்டு மறைந்தாலும் மதைவிட்டு அகலாத பிறந்தநாள் இன்று
தன்னை வளப்படுத்தி கலைஞராக இருந்து
தனித்துவமாய் கலை வாழ்வில் சிறந்தோங்கி
அன்னை நினைவில் அவள் வாழ்ந்த முல்லைத்திவு மண்ணதில்
அவள் நினைவால் யோகம்மா கலைக்கூடம் கலைஞர்களுக்காய் அமைத்து
செயலாற்ற தம்பி யோகேசை அமர்த்தி
அதன்பின்னே அன்னை அவள் நினைவால் யோகம்மா வானொலி உருவாக்கி வந்த நாயகன் வான்பரப்பில் வந்து உறவாடிய சொந்தங்களை அன்பு மனத்தாலே உறவாடி உன்வசம்ஆக்கி நின்ற கலைஞனே காலன் உன்னை அழைத்தாலும் உன் கடைமை இங்கே செலயாக நடக்கின்றது அதை அன்ட வௌிதன்னில் நீ பார்கின்றாய் விந்தையாய் விபரம் சொல்லாமல் சென்ற திலகேசே விரைந்து முகம்காட்டி விழி கண்டு மொழிபேச என்று தவிக்கிறோம்
விந்தை உககைவிட்டு மறைந்த கலைஞனே திலகேஸ்!