சுவிசில் வாழ்ந்துவரும் இசையாசிரியர் பல்கலைவித்தகி அஜானா அவர்கள் 06.09.202 0இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாள்தனைகொண்டாடுகின்றார் .
கலைதன்னில் வளப்படு
கலைஞராக திகழ்த்ந்துவரும் இவர்கள்
நீண்டகலைப்பயணத்தில்
சிறந்து ஓங்க அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
stsstudio.com
eelattamilan.com
eelaoli.com
ststamil.com