லண்டனில் வாழ்ந்துவரும் நடனக்கலைஞர் ஜெனனி – தாஸ் தம்பதிகள் இன்று லண்டனில் தமது பிள்ளைகள்,
தந்தைமார், தாய்மார், சகோதர, சகோதரிகள், மச்சான், மச்சாள்மார், மருமக்கள், பெறாமக்கள், உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் திருமணநாளைக்கொண்டாடுகின்றார் .கலைதன்னில் வளப்படுத்தி
ஜெனனி – தாஸ் நடனக் கலைஞராகவும் அறிவுப்பாளராகவும் திகழ்த்ந்துவரும் இவர்
நீண்டகலைப்பயணத்தில் சிறந்து ஓங்க
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
stsstudio.com
eelattamilan.com
eelaoli.com
ststamil.com