பாடகியாக திகழ்ந்து வரும் செல்வி தேவிதா தேவராசாவின் மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடியுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் இன்று (14.08.2021) தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்
இவரை அப்பா, அம்மா, அக்கா சுதேதிகா. தங்கைமார் தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. மச்சாள் நித்யா. அத்தான்மார் அரவிந்.மயூரன் . பெரியப்பா குமாரசாமி அக்காமார்.சந்திரா.சயிலன் யானா. அண்ணா சன். தம்பிசாமி. பெரியசித்தப்பா ஜெயகுமார் சித்தி விஜயகுமாரி. அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன். தங்கை. சுமிதா. சின்னச்சித்தப்பா தவராஜா சித்தி பவானி.
அத்தை.தவேஸ்வரி,மச்சான்மார் ஹிசான்.டிலக்ஷன். அண்ணன்மார் மசேல்.றொபின். தம்பி ஜுலியான் லண்டன் சின்னப்பம்மா,.மகேந்திரன் பெரியப்பா குடும்பத்தினர், சாந்தி அத்தைகுடும்பத்தினர், கண்ணன்சித்தப்பா குடும்பத்தினர்,சிவக்கொழுந்து அப்பம்மாகுடும்பத்தினர்.
சிறுப்பிட்டி நாகம்மா அப்பம்மாகுடும்பத்தினர்சிறுப்பிட்டி ,அப்பப்பா வினாயகமூத்தி குடும்பத்தினர் நீர்வேலி, பிள்ளை அத்ததை குடும்பத்தினர். சிவா குடும்பத்தினர் சிறுப்பிட்டி, உதயன் குடும்பத்தினர்,சுவிஸ் சந்திரன் குடும்பத்தினர்சுவிஸ், அமெரிக்கா ராசன்குடும்பத்தினர், ஸ்ரீசித்தப்பாகுடும்பத்தினர் சுவிஸ், வவா லண்டன் குடும்பத்தினர், சித்திராமாமா குடும்பத்தினர், கனடா, சுதர்சன் சித்தப்பாகுடும்பத்தினருடன் சிறுப்பிட்டி அனைக்கோட்டை. தாவடி இணையநிர்வாகமும் புன்னகைதது புது மலராய் புலர் பொழுதின் ஒளியதுவாய் கண்மலரே காலம் எல்லாம் வாழ்கபல்லாண்டு
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
stsstudio.com
eelattamilan.com
eelaoli.com
ststamil.com